சபரி (இராமாயணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சபரி இராமருக்கு இலந்தைப் பழங்களை தரும் காட்சி

சபரி என்பது இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கிளைக் கதையில் வரும் கதாபாத்திரம் ஆகும். சபரி வேடுவக் குலத்தைச் சேர்ந்த பெண். மாதங்க முனிவரின் போதனையால் அவருக்கு சிஷ்யையாக இருந்தாள். இராமனிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவள். காட்டில் சீதையை இழந்த இராமனும் இலக்குமணனும் தேடி அலைந்த வேளையில் சபரியின் ஆசிரமத்தைக் காணுகின்றனர். அங்கு சபரியை முதன்முதலாகச் சந்திக்கின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சபரி_(இராமாயணம்)&oldid=2294494" இருந்து மீள்விக்கப்பட்டது