கைகேயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கைகேயி, இராமாயணக்கதையில் வரும் தசரத மன்னனின் மனைவிகளுள் ஒருவர். பரதன் இவருடைய மகன் ஆவார்.

ஒருமுறை போரில் தசரத மன்னனின் உயிரை இவர் காப்பாற்றினார். அதற்குப் பரிசாக தசரத மன்னர் கைகேயி விரும்பும் வரங்களை அளிப்பதாக வாக்களித்தார். இராமன் பட்டம் சூடும் வேளையில் கைகேயி, கூனியின் தண்டுதலால் இந்த வரங்களின் துணையோடு, ஆட்சிப் பொறுப்பை தன் மகன் பரதனுக்கும் பதினான்கு ஆண்டு வனவாசத்தை இராமனுக்கும் பெற்றுத் தந்தாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைகேயி&oldid=2119926" இருந்து மீள்விக்கப்பட்டது