திரிசடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிசடை
தேவநாகரிत्रिजटा
சமசுகிருதம்Trijaṭā
வகைஅரக்கி
இடம்இலங்கை

திரிசடை அல்லது முச்சடையாள் [1][2] இராமாயண காவியம் குறிப்பிடும் அரக்கர் குல இராவணன் தம்பி வீடணனின் மகளாவார். இராவணால் சிறைபிடிக்கப்பட்ட சீதை [3], இலங்கையின் அசோக வனச் சிறையில் இருந்த போது, சீதைக்கு மிகவும் உற்றவளாக இருந்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிசடை&oldid=3582056" இலிருந்து மீள்விக்கப்பட்டது