உள்ளடக்கத்துக்குச் செல்

ரித்திகா ஸ்ரீனிவாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரித்திகா ஸ்ரீனிவாஸ்
பிறப்புசென்னை, தமிழ்நாடு
பணிநடிகை

ரித்திகா ஸ்ரீனிவாஸ் என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் எண்ணற்ற தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] தமிழ்த்திரையுலகில் தெய்வத்திருமகள் படத்தில் முதலில் அறிமுகம் ஆனார். பிறகு வழக்கு எண் திரைப்படம் நற்பேரை பெற்றுத்தந்தது.

இயக்குநரும் நடிகருமான எஸ். வி. சேகர் அவர்களுடன் சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை[2] தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். இதன் இயக்குநர் துரைராஜ் ஆவார். மேலும் காட்டுல மழை,[3] கதை நேரம் ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார்.

திரையில்

[தொகு]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம் குறிப்பு
2011தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்)பாசிசம் மனைவி
2012வழக்கு எண் 18/9ஜெயலட்சுமி
ஆரோகணம்
2013தீயா வேலை செய்யணும் குமாருஎச்ஆர் மேனேஜர்
பிரியாணிராதிகா வரதராஜன்
2014நிமிர்ந்து நில் (2014 திரைப்படம்)சத்யனு சாவித்திரி
ராஅஜயின் தங்கை
2015ஜந்தா பாய் கப்பிராஜூசத்தியனு சாவித்திரி தெலுங்கு மொழி திரைப்படம்
மாசு என்கிற மாசிலாமணிபத்மா
2017கவண்திறமை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியின் நீதிபதி
சரவணன் இருக்க பயமேன்பாத்திமாவின் தாய்
ஆயிரத்தில் இருவர்
2018மன்னர் வகையறாகருணாகரன் மனைவி
டிக் டிக் டிக்ரித்திகா [4]
2019சீதாசீதாவின் அம்மா தெலுங்குத் திரைப்படம்
தேவ்நாயகனின் தோழி
2021கசட தபறகோபுரம் சித்ரா
2022பிரிண்ஸ்பள்ளி ஆளுனர்
காபி வித் காதல்தியாவின் தாய்
தெற்கத்தி வீரன்காவல் ஆய்வாளர்
2023ரன் பேபி ரன்தாய்
800சிறீலங்கா விசிறி
கண்ணகிவழக்கறிஞர்

ஆதாரங்கள்

[தொகு]
  1. ↑ "Rethika Srinivas is on a high". The Times of India. Retrieved 2019-09-19.
  2. ↑ S Ve Shekher Fun TV, Chinna Maapley Periya Maapley | Episode 1 | S. Ve Shekher Fun TV, retrieved 2018-12-19
  3. ↑ S Ve Shekher Drama, S Ve Sheker in Kattula Mazhai Full Drama, retrieved 2018-12-19
  4. ↑ The New Indian Express (24 June 2018). "Tik Tik Tik, not a complex film like Interstellar, assures Rethika Srinivas" (in en) இம் மூலத்தில் இருந்து 13 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220813040524/https://www.cinemaexpress.com/stories/interviews/2018/jun/24/tik-tik-tik-not-a-complex-film-like-interstellar-assures-rethika-srinivas-6652.html. பார்த்த நாள்: 13 August 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரித்திகா_ஸ்ரீனிவாஸ்&oldid=4398408" இலிருந்து மீள்விக்கப்பட்டது