ரன் பேபி ரன் (2023 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரன் பேபி ரன்
இயக்கம்ஜியென் கிருஷ்ணகுமார்
தயாரிப்புஎஸ் லட்சுமண் குமார்
கதைஜியென் கிருஷ்ணகுமார்
இசைசாம் சி. எஸ்.
நடிப்புஆர். ஜே. பாலாஜி
ஐஸ்வர்யா ராஜேஷ்
இஷா தல்வார்
ஒளிப்பதிவுஎஸ். யுவா
படத்தொகுப்புஜி. மதன்
கலையகம்பிரின்சு பிக்சர்சு
வெளியீடு3 February 2023
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரன் பேபி ரன் என்பது தமிழ் அதிரடித் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை ஜியென் கிருஷ்ணகுமார் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆர்ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். இது 3 பிப்ரவரி 2023 அன்று திரையரங்குகளில் வெளியானது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

15 டிசம்பர் 2022 அன்று, ஆர்ஜே பாலாஜி மற்றும் ஜியென் கிருஷ்ணகுமார் ஒரு படத்தில் இணைவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆர்ஜே பாலாஜியின் முதல் ஆக்‌சன் திரில்லர் படமான இந்தப் படத்திற்கு ரன் பேபி ரன் என்று பெயரிடப்பட்டது. படத்தின் முதல் பார்வை சுவரொட்டியும் அதே நாளில் வெளியிடப்பட்டது.[1] 11 ஜனவரி 2023 அன்று பொங்கல் பண்டிகையை ஒட்டி படத்தின் காட்சியை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.[2]

இசை[தொகு]

இத்திரைப்படத்தித்கு சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார்.[3]

வெளியீடு[தொகு]

படம் 3 பிப்ரவரி 2023 அன்று திரையரங்குகளில் வெளியிட முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.[4] படத்தின் டிரெய்லர் 19 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்டது [5] திட்டமிடப்பட்டபடியே பிப்ரவரி 3, 2023 இல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[6]

திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வாங்கியது. சாட்டிலைட் உரிமை ஸ்டார் விஜய்க்கு விற்கப்பட்டது.[7]

குறிப்புகள்[தொகு]

  1. "RJ Balaji's next titled 'Run Baby Run'; first look revealed". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 December 2022. Archived from the original on 15 December 2022. பார்க்கப்பட்ட நாள் 15 December 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. "A glimpse of RJ Balaji & Aishwarya Rajesh's 'Run Baby Run'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 January 2023. Archived from the original on 12 January 2023. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  3. "RJ Balaji comes up with a unique promotion again, this time for Run Baby Run, ahead of its theatrical release". OTTPlay. 27 January 2023. Archived from the original on 27 January 2023. பார்க்கப்பட்ட நாள் 27 January 2023. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  4. "Run Baby Run to hit the theatres on this date". சினிமா எக்ஸ்பிரஸ். 17 January 2023. Archived from the original on 17 January 2023. பார்க்கப்பட்ட நாள் 17 January 2023. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  5. "RJ Balaji & Aishwarya Rajesh's 'Run Baby Run' trailer". The Times of India. 12 January 2023. Archived from the original on 19 January 2023. பார்க்கப்பட்ட நாள் 19 January 2023. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  6. "Run Baby Run to hit the theatres on this date". சினிமா எக்ஸ்பிரஸ். 17 January 2023. Archived from the original on 17 January 2023. பார்க்கப்பட்ட நாள் 17 January 2023. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  7. "Saloon Kada Shanmugam on Twitter: #RunBabyRun First Look👊🏾🔥 Stars : RJ Balaji - Aishwarya Rajesh - Radikaa - Smruthi Venkat". Archived from the original on 14 December 2022. பார்க்கப்பட்ட நாள் 14 December 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)

வெளி இணைப்புகள்[தொகு]