உள்ளடக்கத்துக்குச் செல்

கவண் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவண்
இயக்கம்கே. வி. ஆனந்த்
தயாரிப்புகல்பாத்தி எஸ். அகோரம்
கல்பாத்தி எஸ். கணேஷ்
கல்பாத்தி எஸ். சுரேஷ்
கதைகே. வி. ஆனந்த்
சுபா
கபிலன்
இசைஹிப்ஹாப் தமிழா
நடிப்புவிஜய் சேதுபதி
டி. ராஜேந்தர்
விக்ராந்த்
மடோனா செபாஸ்டியன்
பாண்டியராஜன்
ஆகாஷ்தீப் சைகல்
போஸ் வெங்கட்
ஜெகன்
ஒளிப்பதிவுஅபிநந்தம் இராமானுஜம்
படத்தொகுப்புஅந்தோணி
கலையகம்ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட்
வெளியீடு31 மார்ச் 2017
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு18 கோடி
மொத்த வருவாய்11 கோடி (தமிழ்நாட்டில் முதல் மூன்று நாள்)

கவண் 2017 ஆவது ஆண்டில் வெளியாகிய ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஆனந்த் இயக்கிய இத்திரைப்படத்தின் கதையை, அவரும் சுபாவும் எழுதினர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், அகஷ்தீப் சைகா, போஸ் வெங்கட், டி. ராஜேந்தர், விக்ராந்த், பாண்டியராஜன், ஜெகன் ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இத்திரைப்படம் 2017 மார்ச் 31 அன்று வெளியாகியது.[1][2] இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

கபிலன் வைரமுத்து

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவண்_(திரைப்படம்)&oldid=3936925" இலிருந்து மீள்விக்கப்பட்டது