மடோனா செபாஸ்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மடோனா செபாஸ்டியன்
பிறப்புகொச்சி, கேரளம்,  இந்தியா
இருப்பிடம்கேரளம்
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்கிறிஸ்தவ பல்கலைக்கழகம், பெங்களூரு
பணிதிரைப்பட நடிகை, பின்னணிப் பாடகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2015-தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்பிரேமம்
சொந்த ஊர்கொச்சி

மடோனா செபாஸ்டியன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகியாவார்.[1] 2015ஆம் ஆண்டில் அல்போன்சா புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.[2] இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார்.[1][1][3]

திரைப்பட விபரம்[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபத்திரம் மொழி குறிப்புகள்
2015 பிரேமம் செலின்[1] மலையாளம்
2016 காதலும் கடந்து போகும்[1] யாழினி தமிழ்
கிங் லிகார் அஞ்சலி [4] மலையாளம் படப்பிடிப்பில்
பிரேமம் தெலுங்கு
2017 கவண் மலர் தமிழ்
ப பாண்டி தமிழ்
ஹியூமன்ஸ் ஆஃப் சம்ஒன் ஆங்கிலம்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "While acting, I let myself go, says Madonna". indiatimes.com. Retrieved on 2015-6-10.
  2. "Vijay Sethupathi - Nalan project is titled as Kadhalum Kadanthu Pogum". பார்த்த நாள் 2015-10-15.
  3. "Interesting addition to Vijay Sethupathi's 'Eskimo Kadhal'". indiaglitz.com. Retrieved on 2015-6-21.
  4. "Dileep-Madonna starrer 'King Liar' starts rolling". Manorama Online. Retrieved on 2015-10-22.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மடோனா_செபாஸ்டியன்&oldid=2703984" இருந்து மீள்விக்கப்பட்டது