7வது ஆண்டு விஜய் விருதுகள்
Appearance
7வது ஆண்டு விஜய் விருதுகள் விழா, சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் மே 11, 2013 அன்று நடைபெற்றது.[1] இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு விஜய் தொலைக்காட்சி சார்பாக ஓவியத்துடன் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.[2] இவ்விழாவை கோபிநாத்தும் மாதவனும் தொகுத்து வழங்கினர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'Viswaroopam' excerpts & first look on Vijay Awards!". IndiaGlitz. சூன் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் சூன் 5, 2012.
- ↑ "Vijay TV's invitations with paintings of nominees for '7th Vijay Awards". tamilstar.com. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் மே 6, 2013.
- ↑ "Stars, big and small". The Hindu. பார்க்கப்பட்ட நாள் மே 18, 2013.