பிருந்தா சாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிருந்தா சாரதி
பிறப்பு தமிழ்நாடு, இந்தியா
பணி திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர்
செயல்பட்ட ஆண்டுகள் 2001 – தற்போது

பிருந்தா சாரதி ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். லிங்குசாமி இயக்க்தித்ல வெளிவந்த ஆனந்தம் திரைப்படத்தில் வசனம் எழுதி தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார்.[1]

லிங்குசாமியுடன் இணைந்து பணியாற்றிவர் பின்பு சுயமாக படங்களை இயக்கினார்.[2]

திரைப்படங்கள்[தொகு]

Year Film Cast Notes
2001 ஆனந்தம் மம்மூட்டி, Murali, Abbas, தேவயானி, Rambha, Sneha Dialogue writer
2003 தித்திக்குதே Jeeva, சிறீதேவி விஜயகுமார், Sruthika Director
2010 பையா (திரைப்படம்) கார்த்திக் சிவகுமார், தமன்னா (நடிகை), Milind Soman
Dialogue writer
2012 வேட்டை (திரைப்படம்) மாதவன், Arya, சமீரா ரெட்டி, அமலா பால் (நடிகை)
Dialogue writer

பாடல்கள்[தொகு]

தித்திக்குதே Time Vidya Sagar
மன்னவனே மன்னவனே 4:49 சவன்
சில்லென்ற தீப்பொறியொன்று 5:21 சவன்
Iraq Yutham 4:58 சவன்
ஒரு நிமிடம்மா 5:27 சவன் [3]

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருந்தா_சாரதி&oldid=1735100" இருந்து மீள்விக்கப்பட்டது