சுருத்திகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுருத்திகா
பிறப்பு1986
மற்ற பெயர்கள்சுருத்திகா சிவசங்கர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2000 - 2003

சுருத்திகா இந்தியத் திரைப்பட நடிகையாவார்.[1] இவர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி.[2]

திரை வாழ்க்கை[தொகு]

2002ல் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த சிறீ படத்தில் நாயகியாக நடித்தார்.[3] கவிதாலயா தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிந்த ஆல்பம் திரைப்படத்தில் நடித்தார். மலையாளத்தில் சுரேஷ் கோபி இணையாக சுவப்பனம் கொண்டு துலாபாரம் திரைப்படத்தில் நடித்தார்.[4]

மேலும் ஜீவா நடித்த தித்திக்குதே திரைப்படத்திலும் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான நள தமயந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார்

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2002 ஸ்ரீ மீனாட்சி தமிழ்
ஆல்பம் விஜி தமிழ்
2003 சுவப்பனம் கொண்டு துலாபாரம் அம்மு மலையாளம்
தித்திக்குதே தமிழ்
நள தமயந்தி (தமிழ்த் திரைப்படம்) மாலதி தமிழ்

ஆதாரம்[தொகு]




"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருத்திகா&oldid=3055688" இருந்து மீள்விக்கப்பட்டது