ஸ்ரீ (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ஸ்ரீ | |
---|---|
![]() | |
இயக்கம் | புஷ்பவாசகன் |
தயாரிப்பு | வி. சுமன்குமார் |
கதை | புஷ்பவாசகன் |
இசை | டி. எஸ். முரளிதரன் |
நடிப்பு | சூர்யா ஸ்ருதிகா காயத்ரி ஜெயராம் ரியாஸ் கான் ஸ்ரீமன் ஸ்ரீவித்யா வடிவேலு தலைவாசல் விஜய் இளவரசு |
ஒளிப்பதிவு | எஸ். ஆர். கணேசன் |
படத்தொகுப்பு | வினோத் |
கலையகம் | வெங்கடேஸ்வராலயம் |
வெளியீடு | ஜூலை 19, 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஸ்ரீ 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சூர்யா நடித்த இப்படத்தை புஷ்பவாசகன் இயக்கினார். இயக்குனர் ஆர். வி. உதயகுமார் இத்திரைப்படத்தின் சில பாடல்களை எழுதியுள்ளார்.
வகை[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=sree
- http://www.nilacharal.com/enter/cinebit/c4.html