தித்திக்குதே
தோற்றம்
| தித்திக்குதே | |
|---|---|
| இயக்கம் | பிருந்தா சாரதி |
| தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
| கதை | M. S. ராஜூ |
| இசை | வித்தியாசாகர் |
| நடிப்பு | ஜீவா சிறீதேவி விஜயகுமார் சுருத்திகா விவேக் |
| வெளியீடு | ஆகஸ்ட் 1, 2003 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
தித்திக்குதே (Thithikudhe) 2003ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதில் ஜீவா, சிறீதேவி, போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கில் வெளிவந்த மனசந்தூ நுவ்வே என்பதனை தழுவி எடுக்கப்பட்டதாகும்.[1][2][3]
ஆதாரம்
[தொகு]- ↑ "Not just a star son". தி இந்து. 2004-12-07. Archived from the original on 23 September 2023. Retrieved 2019-06-22.
- ↑ "என் சோதனை காலம்!". கல்கி. 11 March 2007. pp. 12–13. Retrieved 18 April 2024 – via Internet Archive.
- ↑ "விஜய் வாங்கிய தடை!". கல்கி. 22 June 2003. pp. 82–83. Retrieved 9 February 2024 – via Internet Archive.