ஆர். பி. சௌத்ரி
தோற்றம்
ஆர். பி. சௌத்ரி | |
|---|---|
| பிறப்பு | ராஜ் பன்ஸ் சௌத்ரி சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| பணி | திரைப்படத் தயாரிப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1988 - தற்போது வரை |
| வாழ்க்கைத் துணை | மக்ஜபீன் |
| பிள்ளைகள் | சுரேஷ் சௌத்ரி ஜீவன் சௌத்ரி ஜித்தன் ரமேஷ் (ரமேஷ் சௌத்ரி) ஜீவா (அமர் சௌத்ரி) |
ஆர். பி. சௌத்ரி(R. B. Choudary) ஓர் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படம் தயாரித்துள்ளார். இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார்.[1] இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் 3 முறை பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவர் தமிழ்த் திரைப்பட நடிகர்களான, ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோரின் தந்தையுமாவார்.[2]
தயாரித்த திரைப்படங்கள்
[தொகு]| வருடம் | திரைப்படம் | மொழி | விருதுகள் |
|---|---|---|---|
| 1988 | அடிபாபம் | மலையாளம் | |
| 1989 | லயனம் | மலையாளம் | |
| 1990 | புது வசந்தம் | தமிழ் | தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ் |
| புரியாத புதிர் | தமிழ் | ||
| 1991 | சேரன் பாண்டியன் | தமிழ் | தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது |
| எம். ஜி. ஆர். நகரில் | தமிழ் | ||
| பெரும் புள்ளி | தமிழ் | ||
| புத்தம் புது பயணம் | தமிழ் | ||
| 1992 | ஊர் மரியாதை | தமிழ் | |
| முதல் சீதனம் | தமிழ் | ||
| அபிராமி | தமிழ் | ||
| 1993 | கோகுலம் | தமிழ் | தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது (3 ஆவது இடம்) |
| 1994 | கேப்டன் | தமிழ்/தெலுங்கு | |
| சின்ன மேடம் | தமிழ் | ||
| நாட்டாமை | தமிழ் | தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது | |
| 1996 | பூவே உனக்காக | தமிழ் | |
| செங்கோட்டை | தமிழ் | ||
| சுந்தர புருசன் | தமிழ் | ||
| மிஸ்டர் ரோமியோ | தமிழ் | ||
| 1997 | லவ் டுடே | தமிழ் | |
| சூர்யவம்சம் | தமிழ் | தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது | |
| 1998 | சுச்வகாதம் | தெலுங்கு | |
| சூர்யவம்சம் (தெலுங்கு) | தெலுங்கு | ||
| ஜாலி | தமிழ் | ||
| சந்திப்போமா | தமிழ் | ||
| சொல்லாமலே | தமிழ் | ||
| சிம்மராசி | தமிழ் | ||
| நேனு பிரிமிஸ்தானு | தெலுங்கு | ||
| கண்ணாத்தாள் | தமிழ் | ||
| 1999 | துள்ளாத மனமும் துள்ளும் | தமிழ் | தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது (2 ஆம் இடம்) |
| ராஜா | தெலுங்கு | தெலுங்கு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது | |
| பூ மகள் ஊர்வலம் | தமிழ் | ||
| நீதி காந்தி | தெலுங்கு | ||
| நீ வருவாய் என | தமிழ் | ||
| சீனு | தெலுங்கு | ||
| கண்ணுபடப்போகுதையா | தமிழ் | ||
| பாட்டாளி | தமிழ் | ||
| 2000 | திருநெல்வேலி | தமிழ் | |
| நுவ்வு வஸ்தவானி | தெலுங்கு | ||
| மாயி | தமிழ் | ||
| நீன்னே பிரமிஸ்தா | தெலுங்கு | ||
| 2001 | பிரியமயினா நேக்கு | தெலுங்கு | |
| விண்ணுக்கும் மண்ணுக்கும் | தமிழ் | ||
| ஆனந்தம் | தமிழ் | சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ் தமிழ்நாடு மாநிலத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருது (3 ஆவது இடம்) | |
| சிம்கராசி | தெலுங்கு | ||
| சமுத்திரம் | தமிழ் | ||
| சினேகமன்டே இடிரா | தெலுங்கு | ||
| ஷாஜகான் | தமிழ் | ||
| 2002 | புன்னகை தேசம் | தமிழ் | |
| பையார் திவானா ஹோட்ட ஹாய் | இந்தி | ||
| வருஷமெல்லாம் வசந்தம் | தமிழ் | ||
| அற்புதம் | தமிழ் | ||
| சிவ ராம ராஜு | தெலுங்கு | ||
| 2003 | ஆசை ஆசையாய் | தமிழ் | |
| தித்திக்குதே | தமிழ் | ||
| 2004 | லவ் டுடே | தெலுங்கு | |
| வித்யார்த்தி | தெலுங்கு | ||
| 2005 | திருப்பாச்சி | தமிழ் | |
| சான்ஸ்கிரீட் | தெலுங்கு | ||
| 2006 | கீர்த்தி சக்ரா | மலையாளம் | |
| அண்டால ரமுது | தெலுங்கு | ||
| ஈ | தமிழ் | ||
| அண்ணாவரம் | தெலுங்கு | ||
| 2007 | நவ வசந்தம் | தெலுங்கு | |
| 2008 | கொரிந்தாகு | தெலுங்கு | |
| 2010 | கச்சேரி ஆரம்பம் | தமிழ் | |
| 2011 | பிள்ளையார் தெரு கடைசி வீடு | தமிழ் | |
| ரௌத்திரம் | தமிழ் | ||
| 2012 | ரச்சா | தெலுங்கு | |
| 2013 | மிஸ்டர் பெல்லிக்கொடுக்கு | தெலுங்கு | |
| 2014 | ஜில்லா | தமிழ் | |
| வில்லாளி வீரன் | மலையாளம் | ||
| 2017 | மொட்ட சிவா கெட்ட சிவா | தமிழ் | |
| கடம்பன் | தமிழ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "100 படங்கள் தயாரிக்க வேண்டும் - தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி". தினமலர் (06 பிப்ரவரி, 2017)
- ↑ "RB Choudary son's movie in regular shoot - Telugu Movie News". Indiaglitz.com. 2007-03-06 இம் மூலத்தில் இருந்து 2007-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070308092412/http://www.indiaglitz.com/channels/telugu/article/29671.html. பார்த்த நாள்: 2014-06-10.