ராம் (திரைப்பட இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராம், தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். தமிழ்த் திரைப்பட இயக்குநர்களிடம் மட்டுமின்றி ராஜ்குமார் சந்தோஷி போன்ற இந்தி இயக்குநர்களிடமும் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.[1]

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "குழந்தைகள் இல்லாமல் என்னுடைய ஒரு படத்தை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை…". பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2015.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]