நடுநிசி நாய்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நடுநிசி நாய்கள் | |
---|---|
![]() | |
இயக்கம் | கௌதம் மேனன் |
தயாரிப்பு | குமார் ஜெயராமன் மதன் |
கதை | கௌதம் மேனன் |
நடிப்பு | வீர பாகு சமீரா ரெட்டி தேவா |
ஒளிப்பதிவு | மனோஜ் பரமஹம்சா |
படத்தொகுப்பு | அந்தனி |
கலையகம் | ஃபோட்டான் ஃபேக்டரி R. S. Infotainment |
விநியோகம் | Two95 Entertainment |
வெளியீடு | பெப்ரவரி 18, 2011 |
ஓட்டம் | 110 நிமிடம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடுநிசி நாய்கள் 2011 ஆண்டில் வெளிவந்த திரைப்படமாகும். இதனை கௌதம் மேனன் இயக்கினார்.
கதைச் சுருக்கம்[தொகு]
பெற்ற தந்தையின் செய்கைகளால் பிஞ்சிலே பழுத்தவன், மனநோயாளியாக மாறி சமூகத்தில் நஞ்சை விதைக்கும் நச்சு பாம்பாக செயல்படுகிறான். a film by gautham vasudev menon