கவலை வேண்டாம்
தோற்றம்
| கவலை வேண்டாம் | |
|---|---|
| இயக்கம் | டிகே |
| கதை | டிகே |
| இசை | லியோன் ஜேம்ஸ் |
| நடிப்பு | |
| படத்தொகுப்பு | டி. எஸ். சுரேஷ் |
| கலையகம் | ஆர் எஸ் இன்போடெயின்மென்ட் |
| விநியோகம் | அபி பிச்சர்ஸ் |
| வெளியீடு | 24 நவம்பர் 2016 |
| ஓட்டம் | 138 நிமிடங்கள்[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கவலை வேண்டாம் என்பது 2016ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை டிகே எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஜீவா (திரைப்பட நடிகர்), காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா (நடிகை) ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.[2] படத்தொகுப்பு சுரேஷ்.
நடிகர்கள்
[தொகு]- ஜீவா (திரைப்பட நடிகர்) - அரவிந்த் பாஸ்கர்
- காஜல் அகர்வால் - திவ்யா
- பாபி சிம்ஹா - அர்ஜூன்
- சுனைனா (நடிகை) - தீபா
- ஆர். ஜே. பாலாஜி - நாட்டி
- பாலா சரவணன் - சதீஸ்
- மயில்சாமி (நடிகர்)
- ஜாங்கிரி மதுமிதா
- ராசி (நடிகை)
- சிறீரஞ்சினி
- மனோபாலா
- ஜோதிலட்சுமி
- யாசிகா ஆனந்த்
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Kavalai Vendam (12A)". British Board of Film Classification. 24 November 2016. Retrieved 24 November 2016.
- ↑ கவலை வேண்டாம் திரைப்பட விமர்சனம் தினமலர் சினிமா