யாசிகா ஆனந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாசிகா ஆனந்த்
பிறப்பு4 ஆகஸ்ட் 1998
புது தில்லி, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியன்
பணிநடிகர், மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2016-தற்போது
சொந்த ஊர்சென்னை, தமிழ்நாடு

யாசிகா ஆனந்த் (Yashika Aannand) என்பவர் இந்திய திரைப்பட நடிகையும், பஞ்சாப் மாடல் அழகியும் ஆவார். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார்.

விஜய் தொலைக்காட்சியில் 2018ல் பிக் பாஸ் தமிழ் 2 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2016 கவலை வேண்டாம் நீச்சல் பயிற்சியாளர் தமிழ்
துருவங்கள் பதினாறு ஸ்ருதி தமிழ்
2017 பாடம் இந்தி ஆசிரியை[1] தமிழ்
2018 இருட்டு அறையில் முரட்டு குத்து காவ்யா தமிழ்
மணியார் குடும்பம் தமிழ் சிறப்புத் தோற்றம் பாடலில்
நோட்டா சில்பா தமிழ்
2019 கழுகு 2 தமிழ் பாடலில் தோற்றம்
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது தமிழ் தயாரிப்பில்
மஹத் ராகவேந்திரா தமிழ் படபிடிப்பில்
ஜோம்பிளி தமிழ் படபிடிப்பில்
2022 பெஸ்டி யாசிகா தமிழ்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[தொகு]

ஆண்டு நிகழ்ச்சி கதாப்பாத்திரம் மொழி தொலைக்காட்சி
2018 பிக் பாஸ் தமிழ் 2 தமிழ் விஜய் தொலைக்காட்சி
2018 ஜோடி நம்பர் ஒன் சீசன் 10 குழு தலைவர் தமிழ் விஜய் தொலைக்காட்சி

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாசிகா_ஆனந்த்&oldid=3728342" இலிருந்து மீள்விக்கப்பட்டது