அஸ்வின் ககுமனு
Appearance
அஸ்வின் ககுமனு | |
---|---|
பிறப்பு | ஜூலை 5, 1987 சென்னை, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2011-தற்சமயம் |
அஸ்வின் ககுமனு (பிறப்பு: ஜூலை 5, 1987) ஒரு தமிழ் திரைப்பட நடிகர். மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.[1]
திரைப்படப்பட்டியல்
[தொகு]திரைப்படங்கள்
[தொகு]- குறிப்பிடப்பட்டாலொழிய, எல்லா திரைப்படங்களும் தமிழ்த் திரைப்படங்கள் ஆகும்.
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2011 | நடுநிசி நாய்கள் | அர்ஜுன் | |
மங்காத்தா | கனேஷ் | ||
7ஆம் அறிவு | அஷ்வின் | ||
2012 | ஏக் தீவானா தா | இவராகவே | இந்தித் திரைப்படம்; சிறப்புத் தோற்றம் |
2013 | இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா | பால கிருஷ்ணன் (பாலா) | |
பிரியாணி | இவராகவே | சிறப்புத் தோற்றம் | |
2014 | மேகா | முகிலன் (முகில்) | |
2015 | வேதாளம் | அர்ஜுன் | |
2016 | ஜீரோ | பாலாஜி (பாலா) | |
2017 | திரி | ஜீவா | |
2019 | நீர்திரை | - | |
2020 | நாங்க ரொம்ப பிசி | கார்த்திக் | |
2022 | இது வேதாளம் சொல்லும் கதை | அறிவிக்கப்படவுள்ளது | தாமதமானது |
தொலைக்காட்சி | அறிவிக்கப்படவுள்ளது | தாமதமானது | |
பீட்சா 3: த மம்மி | அறிவிக்கப்படவுள்ளது | நிறைவடைந்தது | |
பொன்னியின் செல்வன் 1 | சேந்தன் அமுதன் | தயாரிப்பு முடிந்தது |
வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ "The Hindu : Arts / Cinema : On the cards". archive.ph. 2013-02-04. பார்க்கப்பட்ட நாள் 2022-07-01.