திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரி
இயக்கம்எஸ். அசோக் அமிர்தராஜ்
தயாரிப்புஎஸ். அன்டன் ரஞ்சித்
இசைஅஜீஸ் (பாடகர்)
நடிப்புஅஸ்வின் ககுமனு
சுவாதி ரெட்டி
ஜெயப்பிரகாசு
ஒளிப்பதிவுவொங்கடேஷ்
படத்தொகுப்புராஜ சேதுபதி
கலையகம்ஆக்சிசன் சினிமாஸ்
சீ கோல்ட் புரொடக்சன்ஸ்
வெளியீடு14 ஜூலை 2017
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரி 2017 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை அசோக் அமிர்தராஜ் இயக்கியுள்ளார்.

அஸ்வின் ககுமனு, சுவாதி ரெட்டி, ஜெயப்பிரகாசு, ஏ. எல். அழகப்பன் மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2]

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரி&oldid=3660204" இருந்து மீள்விக்கப்பட்டது