சுவாதி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுவாதி ரெட்டி
Swati TeachAIDS Launch 2010.jpg
பிறப்புசுவாதி ரெட்டி
ஏப்ரல் 19, 1987 (1987-04-19) (அகவை 34)
விலாடிவொஸ்டொக், ரஷ்யா
பணிநடிகை, பின்னணிப் பாடகர்,
செயற்பாட்டுக்
காலம்
2006-தற்போது வரை
பெற்றோர்சிவராம கிருஷ்ண ரெட்டி,
இந்திராதேவி

சுவாதி ரெட்டி (Swati Reddy, பிறப்பு: ஏப்ரல் 19, 1987) இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மா தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சுப்ரமணியபுரம் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார். தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் போது தனது பெயரை சுவாதி என மாற்றிக் கொண்டார். இவர் பிலிம்பேர் விருது மற்றும் நந்தி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.[1][2][3] 2008 ஆம் ஆண்டில் ஜல்சா என்னும் தெலுங்கு திரைப்படத்தில் குரல் நடிகராகவும் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. T. LALITH SINGH (2003-12-25). "Colourful presence". HYDERABAD: The Hindu. Archived from the original on 2004-01-09. https://web.archive.org/web/20040109151057/http://www.hindu.com/mp/2003/12/25/stories/2003122501270300.htm. பார்த்த நாள்: 2013-08-24. 
  2. Swathi’s big leap in Kollywood பரணிடப்பட்டது 2011-03-17 at the வந்தவழி இயந்திரம். sify.com (2010-01-05).
  3. Special Correspondent (2010-03-17). "Nandi Award for Ravi Teja, Swati". HYDERABAD: The Hindu. http://www.thehindu.com/news/cities/Hyderabad/article248440.ece. பார்த்த நாள்: 2013-08-24. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாதி_ரெட்டி&oldid=3245640" இருந்து மீள்விக்கப்பட்டது