நித்யா மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நித்யா மேனன்
Nithya Menen Thalsamayam 2011.jpg
பிறப்பு நித்யா மேனன்
8 ஏப்ரல் 1988 (1988-04-08) (அகவை 29)
பெங்களூர், கர்நாடகா, இந்தியா[1]
பணி நடிகை, பின்னணிப்பாடகி
செயல்பட்ட ஆண்டுகள் 2008–இற்றை

நித்யா மேனன்[2][3][4] இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமாவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

நித்யா மேனன் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர், அவர் மணிப்பால் தொடர்பாடல் கழகத்தில் இதழியல் படித்திருக்கிறார். இவரது தந்தை கோழிக்கோட்டையும் தாயார் பாலக்காட்டையும் சேர்ந்தவர்கள்.

நடித்துள்ள திரைப்படங்கள்[தொகு]

தமிழ்[தொகு]

தெலுங்கு[தொகு]

  • ஓகே கண்மணி
  • மள்ளி மள்ளி இதி ரானி ரோஜு

சான்றுகள்[தொகு]

  1. "Nithya Menon profile,photo gallery – South Indian Actresses". cinebasket. பார்த்த நாள் 2011-09-25.
  2. M. L. Narasimham (2010-07-22). "Arts / Cinema : Charm of romantic comedies". Chennai, India: The Hindu. http://www.thehindu.com/arts/cinema/article528184.ece. பார்த்த நாள்: 2011-04-07. 
  3. "'I'm not inclined towards commercial cinema'". Rediff (2011-01-20). பார்த்த நாள் 2011-04-07.
  4. PNG image. Retrieved on 2011-11-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்யா_மேனன்&oldid=2110576" இருந்து மீள்விக்கப்பட்டது