சதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சதாஃவ் முகமது சையது
பிறப்புபெப்ரவரி 17, 1984 (1984-02-17) (அகவை 35)
இரத்தினகிரி, மகாராஷ்டிரம், இந்தியா
பணிநடிகை
ஊதியம்Rs. 20 இலட்சம் (அண்ணளவு)
சொத்து மதிப்புRs. 5 கோடி (அண்ணளவு)
வலைத்தளம்
http://www.sadaonline.info/

சதா (பிறப்பு - பெப்ரவரி 17, 1984; இயற்பெயர் - சதாஃவ் முகமது சையது)[1] தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தாய்மொழி மராத்தி மொழியானாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த அன்னியன் தமிழ்த் திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றிப்படமாகும்.[2]

சதா நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "நடிகர் சதாவின் குறிப்புகள்".
  2. https://www.vikatan.com/news/cinema/103399-actress-sadha-changed-her-name.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதா&oldid=2487211" இருந்து மீள்விக்கப்பட்டது