விளாதிவசுத்தோக்
Appearance
(விலாடிவொஸ்டொக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விளாதிவசுத்தோக்
Владивосток | |
---|---|
நகரம்[1] | |
ஆள்கூறுகள்: 43°6′54″N 131°53′7″E / 43.11500°N 131.88528°E | |
நாடு | உருசியா |
ஒன்றிய அமைப்புகள் | பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு[1] |
நிறுவிய ஆண்டு | ஜூலை 2, 1860[2] |
நகரம் status since | ஏப்ரல் 22, 1880 |
அரசு | |
• நிர்வாகம் | விலாடிவொஸ்டொக் டுமா |
• தலைவர் | இகோர் புஷ்கார்யோவ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 331.16 km2 (127.86 sq mi) |
ஏற்றம் | 8 m (26 ft) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)[4] | |
• மொத்தம் | 5,92,034 |
• மதிப்பீடு (2018)[5] | 6,04,901 (+2.2%) |
• தரவரிசை | 2010 இல் 22nd |
• அடர்த்தி | 1,800/km2 (4,600/sq mi) |
நிர்வாக நிலை | |
• கீழ்ப்பட்டவை | கிராய் ஆட்சியில் விலாடிவொஸ்டொக் நகரம்[1] |
• Capital of | பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு, க்ராய் ஆட்சியில் விலாடிவொஸ்டொக் நகரம்[1] |
நகராட்சி நிலை | |
• நகர்ப்புற மாவட்டம் | விலாடிவொஸ்டொக் நகர ஒக்ருக்[6] |
• Capital of | விலாடிவொஸ்டொக் நகர ஒக்ருக்[6] |
நேர வலயம் | ஒசநே+10 ([7]) |
அஞ்சல் குறியீடு(கள்)[8] | 690xxx |
தொலைபேசிக் குறியீடு(கள்) | +7 423 |
OKTMO குறியீடு | 05701000001 |
நகரம் Day | First Sunday of July |
இணையதளம் | www |
விளாதிவசுத்தோக் (உருசியம்: Владивосток உருசியாவின் தூரகிழக்கில் அமைந்த பிரிமோர்ஸ்கி கிராய் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். உருசியாவின் மிகப்பெரிய பசிபிக் பெருங்கடல் துறைமுகம் இதுவே. சீனா, வட கொரியா நாடுகளின் எல்லைகளின் அருகில் அமைந்துள்ளது. 2010 கணக்கெடுப்பின் படி 5,92,034 மக்கள் இந்நகரத்தில் வசிக்கின்றனர்.
விளாதிவசுத்தோக் சைபீரியக் கடந்த ரயிலின் கிழக்கு முடிவிடம். இங்கேயிருந்து மாஸ்கோ வரை இந்த ரயில் வலையமைப்பு விரிந்திருக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Law #161-KZ
- ↑ Энциклопедия Города России. Moscow: Большая Российская Энциклопедия. 2003. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-7107-7399-9.
- ↑ Генеральный план Владивостока[தொடர்பிழந்த இணைப்பு]. Расчёт потребности территории для определения границ населённых пунктов Владивостокского городского округа. Таблица 16.1
- ↑ Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ 6.0 6.1 Law #179-KZ
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in Russian). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Почта России. Информационно-вычислительный центр ОАСУ РПО. (Russian Post). Поиск объектов почтовой связи (Postal Objects Search)