பொன்னியின் செல்வன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கல்கியின் மறக்க முடியாத நாவலான ‘பொன்னியின் செல்வன்’ மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாக ஆரம்பித்துளளது. டிசம்பர் 13, 2019 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் ஆரம்பமாகி உள்ளது. ஏஆர்.ரகுமான் இசையமைக்க, விக்ரம், கார்த்தி, 'ஜெயம்' ரவி, விக்ரம் பிரபு, ரகுமான், ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா,  ஐஸ்வர்யா லட்சுமி, ஆர்.சரத்குமார், பிரபு, ஜெயராம், அஸ்வின் காக்குமனு , கிஷோர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.


தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு நிறுவனம் -

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ்

இயக்கம் - மணிரத்னம் , திரைக்கதை - மணிரத்னம் & குமரவேல்

வசனம் - ஜெயமோகன்

இசை - ஏ.ஆர்.ரகுமான்

ஒளிப்பதிவு - ரவி வர்மன்

படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்

தயாரிப்பு உருவாக்கம் - தோட்டா தரணி & வாசிக் கான்

சண்டை பயிற்சி - ஷாம் கௌஷல்

ஆடை வடிவமைப்பு - ஏகா லக்கானி

அலங்காரம் - விக்ரம் கைக்வாத்

வடிவமைப்பு - ராகுல் நந்தா

நடனம் - பிருந்தா

Pro - ஜான்சன்

நிர்வாகம் தயாரிப்பு - சிவா அனந்த்

தயாரிப்பு - சுபாஸ்கரன் & மணிரத்னம்