யாமிருக்க பயமே
தோற்றம்
| யாமிருக்க பயமே | |
|---|---|
திரையரங்கு வெளியீட்டுச் சுவரொட்டி | |
| இயக்கம் | டிகே |
| தயாரிப்பு | எல்றேத் குமார் ஜெயராமன் |
| கதை | டிகே |
| இசை | பிரசாத் எஸ்என் |
| நடிப்பு | கிருஷ்ணா ஓவியா கருணாகரன் ரூபா மஞ்சரி |
| ஒளிப்பதிவு | ரம்மி |
| படத்தொகுப்பு | எ. ஸ்ரீகர் பிரசாத் |
| கலையகம் | ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் |
| வெளியீடு | மே 9, 2014 |
| நாடு | தமிழ்நாடு இந்தியா |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | ரூ5 கோடி |
யாமிருக்க பயமே என்பது 2014ம் ஆண்டு வெளியான தமிழ் மொழி திகில் நகைச்சுவைத் திரைப்படமகும். இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் டிகே எழுதி இயக்க, எல்ரெட் குமார் தயாரித்தார்.[1] கிருஷ்ணா, ஓவியா நடித்துள்ளனர். இப்படம் 2014 மே 9 அன்று வெளியாகி, நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
பின்னர் இப்படம் கன்னடத்தில் 'நமோ பூதாத்மா' என்றும், தெலுங்கில் 'நெக்ஸ்ட் நுவ்வே' என்றும் மறுஆக்கம் செய்யப்பட்டது.[2][3] 'யாமிிருக்க பயமே' திரைப்படம், 1998-ஆம் ஆண்டு வெளியான கொரியத் திரைப்படமான 'தி குவெயட் ஃபேமிலியை' அடிப்படையாகக் கொண்டது.[4][5]
நடிகர்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'Illa Aanalum Irukku' first look". The Times of India. 3 November 2013. Archived from the original on 5 November 2013. Retrieved 5 November 2013.
- ↑ "Tamil hit Yaamirukka Bayamey goes in for Kannada remake". Hindustan Times (in ஆங்கிலம்). IANS. 16 October 2014. Archived from the original on 22 February 2026. Retrieved 22 February 2026.
- ↑ "'Next Nuvve': Five reasons why you should watch Aadi, Vaibhavi Shandilya, Rashmi Gautam and Brahmaji starrer". The Times of India. 2 November 2017 இம் மூலத்தில் இருந்து 15 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230615082033/https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/next-nuvve-review-five-reasons-why-you-should-watch-aadi-vaibhavi-shandilya-rashmi-gautam-and-brahmaji-starrer-movie-next-nuvve/articleshow/61460044.cms.
- ↑ "Southern movies inspired without credit – here's the list". The News Minute. 21 November 2014. Archived from the original on 5 May 2022. Retrieved 7 October 2018.
- ↑ Kumar, Sheila (27 November 2016). "Food to lingo, India goes on a K-trip". The Times of India இம் மூலத்தில் இருந்து 20 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230820103423/https://timesofindia.indiatimes.com/home/sunday-times/Food-to-lingo-India-goes-on-a-K-trip/articleshow/55641575.cms.