முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முற்பொழுதும் உன் கற்பனைகள்
இயக்கம்எல்ரெட் குமார்
தயாரிப்புஜெயராமன்
எல்ரெட் குமார்
ஜேம்சு
திரைக்கதைஎல்ரெட் குமார்
இசைஜி. வி. பிரகாசு குமார்
நடிப்புஅதர்வா
அமலா பால்
ஒளிப்பதிவுசக்தி
படத்தொகுப்புஆன்டனி எல் ரூபன்
கலையகம்ஆர் எஸ் இன்போடெர்மன்ட்
வெளியீடுபெப்ரவரி 17, 2012 (2012-02-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படம் இயக்குனர் எல்ரெட் குமார் அவர்களால் இயக்கப்பட்டு கிபி 2012 -ல் வெளி வந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் கதாநாயகனாக அதர்வாவும், கதாநாயகியாக அமலா பாலும் நடித்துள்ளார்கள்.[1]

நடிகர்கள்[தொகு]

  • அதர்வா
  • அமலா பால்
  • ஜெயப்பிரகாசு
  • நாசர்
  • சந்தானம்

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. http://cinema.maalaimalar.com/2012/02/20172037/Mupozhuthum-Un-Karpanaigal-mov.html முப்பொழுதும் உன் கற்பனைகள் விமர்சனம் மாலைமலர்

வெளி இணைப்புகள்[தொகு]