கே. ஜமுனா ராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜமுனா ராணி
பிறப்பு17 மே 1938 (1938-05-17) (அகவை 84)
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1946–இன்று

கே. ஜமுனா ராணி (K. Jamuna Rani, பிறப்பு: 17 மே 1938) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் 6,000இற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

வாழ்கை[தொகு]

ஜமுனா ராணி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் வரதலாஜுலு, திரௌபதி ஆகிய இணையருக்கு 1938 மே 17 அன்று பிறந்தார். இவரது தாயார் ஒரு வீணை இசைக்கலைஞராவார். இவர் பெண்களைக் கொண்ட ஒரு இசைக்குழுவை நடத்திவந்தார். ஜமுனா ராணி தன் ஏழுவயதில் தியாகய்யா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலில் பாடினார். தமிழில் கல்யாணி திரைப்படத்தில் சக்சஸ் சக்சஸ், ஒன் டூ திரீ என இருபாடல்களைப் பாடி பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.[1]

பாடிய சில பாடல்கள்[தொகு]

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பி.ஜி.எஸ். மணியன் (17 மே 2019). "பாட்டொன்று கேட்கப் பரவசம்". கட்டுரை. இந்து தமிழ். 22 மே 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஜமுனா_ராணி&oldid=3434209" இருந்து மீள்விக்கப்பட்டது