பெரியார் (திரைப்படம்)
Appearance
பெரியார் | |
---|---|
இயக்கம் | ஞான ராஜசேகரன் |
தயாரிப்பு | லிபர்டி கிரியேஷன்ஸ் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | சத்யராஜ் குஷ்பு ஜோதிமயி மனோரமா |
பாடலாசிரியர் | வைரமுத்து |
ஒளிப்பதிவு | தங்கர் பச்சான் |
படத்தொகுப்பு | பி. லெனின் |
கலை | ஜெ.கே |
வெளியீடு | 2007 |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ரூபாய் |
பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழத் திரைப்படம் பெரியார் ஆகும். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் பெரியார் ராமசாமி நாயக்கர் எனும் பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.[1] இத்திரைபடத்தில் பெரியாராக சத்தியராஜ் நடித்தார். ஞான ராஜசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை உருவாக்குவதற்கு 95 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. இப்படத்தை லிபர்டி கிரியேஷன்ஸ் சார்பில் கோ.சாமிதுரை தயாரித்தார்.
நடிகர்கள்
[தொகு]- சத்யராஜ் - ஈ. வெ. இராமசாமி
- சந்திரசேகர் - பெரியாரின் தோழன் ராமநாதன்
- ஜோதிமயி - நாகம்மாள்
- குஷ்பூ - மணியம்மை
- நிழல்கள் ரவி
- எஸ். எஸ். ஸ்டான்லே - கா. ந. அண்ணாதுரை
- மோகன் ராமன் - அம்பேத்கர்
- சொர்ணமால்யா (நடிகை)
- டைப்பிஸ்ட் கோபு - நிருபர்
பாடல்கள்
[தொகு]பாடலாசிரியர் - வைரமுத்து, இசையமைப்பு - வித்யாசாகர்
- பகவான் ஒரு நாள், ஆகாயம் படைச்சார் - மதுபாலகிருஷ்ணன் குருசரண், சூர்யபிரகாஷ், முரளிதரன்
- இடை தழுவிக்கொள்ள, ஜடை தடவிக்கொள்ள - பிரியா சுப்பிரமணியன்
- கடவுளா நீ கல்லா - மதுபாலகிருஷ்ணன் குருசரண், மானிக்கா வினாயகன், சந்திரன், ரோசினி
- தை தை தை பெண்ணுரிமை செய் செய் - மாணிக்க விநாயகம், விஜயலட்சுமி சுப்பிரமணியன்
- தாயும் யாரோ, தந்தை யாரோ, நானும் யாரோ யார் யாரோ? - மது பாலகிருஷ்ணன்
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- நான் 'கண்ட' பெரியார் !
- "பெரியார்"
- ஒரு சகாப்தத்தின் வரலாறு" - பெரியார் திரைப்பட விமர்சனம்
- பெரியார் ஒரு உணர்ச்சி காவியப் பதிவு....
- பெரியார் திரைப்படம் -ஓர் அனுபவம்
- 6 மொழிகளில் பெரியார் - தட்ஸ் தமிழ் கட்டுரை[தொடர்பிழந்த இணைப்பு]
- பெரியார் படப் பாடல்கள் பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்
- பெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்
- Periyar Review - by Settu Shankar[தொடர்பிழந்த இணைப்பு] - (ஆங்கில மொழியில்)
- Periyar is path-breaking - (ஆங்கில மொழியில்)
- http://www.periyarmovie.com/ பரணிடப்பட்டது 2007-05-10 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)
பகுப்புகள்:
- வரலாற்றுத் தமிழ்த் திரைப்படங்கள்
- தமிழ் ஆவணத் திரைப்படங்கள்
- 2007 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள்
- சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வென்ற தமிழ்த் திரைப்படங்கள்
- சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- வித்தியாசாகர் இசையமைத்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- வைரமுத்து இயற்றிய திரைப்பாடல்கள்
- பெரியார் ஈ. வெ. இராமசாமி