எஸ் பிக்சர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ் பிக்சர்ஸ்
வகைதிரைப்படத் தயாரிப்பு நிறுவனம்
நிறுவுகைவா (1999)
நிறுவனர்(கள்)சங்கர்
தலைமையகம்சென்னை ,  இந்தியா
தொழில்துறைபொழுதுபோக்கு
திரைப்படம்
உற்பத்திகள்திரைப்படங்கள்
உரிமையாளர்கள்சங்கர்

எஸ் பிச்சர்ஸ் என்பது பிரபல இந்திய திரைப்பட இயக்குநர் சங்கருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம், திரைப்பட தயாரிப்பு மட்டுமின்றி திரைப்படங்களை விநியோகமும் செய்து வருகிறது. இந்நிறுவனம் தயாரித்த திரைப்படங்களில் பெரும்பாலானவை குறைவான ஆக்கச்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களாகும்.

திரைப்பட விபரம்[தொகு]

தயாரித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் நடிகர்கள் இயக்குநர் மொழி
1999 முதல்வன் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு, லைலா சங்கர் தமிழ்
2004 காதல் பரத், சந்தியா பாலாஜி சக்திவேல் தமிழ்
2006 இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வடிவேலு, தேஜாஸ்ரீ, நாசர், மனோரமா, மோனிகா சிம்புதேவன் தமிழ்
வெயில் பரத், பசுபதி, பாவனா, ஷ்ரேயா ரெட்டி வசந்தபாலன் தமிழ்
2007 கல்லூரி தமன்னா, அகில் பாலாஜி சக்திவேல் தமிழ்
2008 அறை எண் 305ல் கடவுள் சந்தானம், கஞ்சா கறுப்பு, பிரகாஷ் ராஜ், மதுமிதா, ஜோதிமயி சிம்புதேவன் தமிழ்
2009 ஈரம் ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் அறிவழகன் தமிழ்
2010 ரெட்டச்சுழி கே. பாலசந்தர், பாரதிராஜா, அஞ்சலி தாமிரா தமிழ்
ஆனந்தபுரத்து வீடு நந்தா, சாயா சிங், ஆர்யன் நாகா தமிழ்

வினியோகித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் நடிகர்கள் இயக்குநர் மொழி
2006 பிரஜாபதி மம்மூட்டி, அதிதி ராவ் ஐதரி, நெடுமுடி வேணு ரஞ்சித் மலையாளம்
2014 கப்பல் வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன் கார்த்திக் ஜி. கிரிஷ் தமிழ்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்_பிக்சர்ஸ்&oldid=3194115" இலிருந்து மீள்விக்கப்பட்டது