தேஜாஸ்ரீ
Appearance
தேஜாஸ்ரீ (மராத்தி: सोनाली जयकुमार खेले )(பிறப்பு சோனாலி ஜெய்குமார் காளே ஜூலை 9) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் கதக் நடனத்தினை கற்றவர். இவர் தந்தை இந்த நடனத்தில் வல்லவராவார். இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும், குத்தாட்டப்பாடல்களில் நடனமாடுபவராகவும் தோன்றியுள்ளார்.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | தலைப்பு | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2012 | மயங்கினேன் தயங்கினேன் | தமிழ் | ||
2009 | பிரம்மதேவா | சம்பங்கி | தமிழ் | |
2009 | காதல்னா சும்மா இல்லை | தமிழ் | ||
2008 | நடிகை | தமிழ் | ||
2007 | திருரங்கா | தமிழ் | ||
2007 | அந்த நாள் ஞாபகம் | ரிதா | தமிழ் | கதாநாயகி |
2007 | ஆர்யா | பூஜா | தமிழ் | இரண்டாவது நாயகி |
2007 | நான் அவனில்லை | தமிழ் | கௌரவத் தோற்றம் | |
2007 | வீராப்பு | தமிழ் | இரண்டாவது நாயகி | |
2006 | சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் | ஷாலினி | தமிழ் | இரண்டாவது நாயகி |
2006 | இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்) | சூழாயினி | தமிழ் | |
2006 | நடிகை | தமிழ் | ||
2006 | அசோகா | கன்னடம் | ||
2006 | வித்யாரதி | ஜூலி | இந்தி | |
2006 | கள்வனின் காதலி | தமிழ் | ||
2005 | கோடம்பாக்கம் | தமிழ் | ||
2007 | அது ஒரு கனாக்காலம் | தமிழ் | ||
2005 | தக திமி தா | தமிழ் | ||
2004 | மதுர | தமிழ் | ||
2003 | ஒற்றன் | தமிழ் |
ஆதாரம்
[தொகு]- Tejashree Profile[தொடர்பிழந்த இணைப்பு]
- Tejashree Filmography பரணிடப்பட்டது 2013-02-18 at Archive.today
- Tejashree Biography பரணிடப்பட்டது 2012-07-04 at the வந்தவழி இயந்திரம்