திரைப்படத் தயாரிப்பு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் என்பது, ஒரு திரைப்படம் உருவாகுவதற்குத் தேவையான நிதியுதவி செய்யும் குழுமமாகும்.

திரைப்படத்திற்குத் தேவைப்படும் விளம்பரம் முதல், ஆட்களை தேர்வு செய்வது வரை அனைத்து பணிகளும் இக்குழுமத்தினரால் செய்துமுடிக்கப்படும். தற்போது, பல முன்னணி தொழில்நுட்ப பெருநிறுவனங்களும், பிரமுகர்களும் திரைப்படத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்[தொகு]

தமிழ்[தொகு]

நிறுவனத்தின் பெயர் தலைமையகம் குறிப்பிட்ட படங்கள் குறிப்புகள்
மாடர்ன் தியேட்டர்ஸ் சேலம், தமிழ்நாடு உத்தம புத்திரன்மந்திரி குமாரிசர்வாதிகாரிஅலிபாபாவும் 40 திருடர்களும்வல்லவனுக்கு வல்லவன் மூடப்பட்டது
ஜெமினி ஸ்டூடியோஸ் சென்னை, தமிழ்நாடு மங்கம்மாள் சபதம்மிஸ் மாலினிஅவ்வையார்வஞ்சிக்கோட்டை வாலிபன்வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் -
மெட்ராஸ் டாக்கீஸ் சென்னை இருவர்நேருக்கு நேர்அலைபாயுதேகன்னத்தில் முத்தமிட்டால்ஆயுத எழுத்து -
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் சென்னை ராஜ பார்வைகுணாதேவர் மகன்சதிலீலாவதிவிருமாண்டிவிசுவரூபம் -
சன் பிக்சர்ஸ் சென்னை எந்திரன் -
கிளவுட் நைன் மூவீஸ் சென்னை தமிழ்ப் படம்தூங்கா நகரம்மங்காத்தாவட சென்னை -
திருக்குமரன் என்டேர்டைன்மன்ட் சென்னை அட்டகத்திபீட்சாபீட்சா 2தெகிடிசரபம் -

தெலுங்கு[தொகு]

கன்னடம்[தொகு]

மலையாளம்[தொகு]

இந்தி[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]