உள்ளடக்கத்துக்குச் செல்

வைபவ் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வைபவ் ரெட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வைபவ் ரெட்டி
பிறப்பு21 ஏப்ரல் 1978 (1978-04-21) (அகவை 48)[1]
ஐதராபாத், ஆந்திரா, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008 முதல்

வைபவ் ரெட்டி (Vaibhav Reddy), இந்தியத் திரைப்பட நடிகரும், விளம்பர நடிகர் ஆவார். இவர் தெலுங்குத் திரைப்பட இயக்குநர் ஏ. கோதண்டராமி ரெட்டியின் மகன்.[2] இவர் தனது தந்தையின் இயக்கத்தில் 2007இல் கோதவா எனும் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் இயக்குநர் வெங்கட் பிரபு படங்களான சரோசா மற்றும் கோவா திரைப்படங்களின் மூலம் பிரபலமானார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

தன் பள்ளிக் கல்வியை, சென்னையில் உள்ள கேம்பிரிச்சு மேல்நிலைப் பள்ளியிலும், புனித பீட் பள்ளியிலும் பயின்றார்.

நடித்துள்ள படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
2007கோதவாபாலுதெலுங்கு படம்
2008சரோசாராம் பாபுதமிழ்
2009காசுக்கோபவன் கல்யாண்தெலுங்கு படம்
2010கோவாராமராசன்தமிழ்
ஈசன்செழியன் தேவநாயகம்தமிழ்
2011மங்காத்தாசுமந்த்தமிழ்
2013ஆக்ஷன் 3டிசிவாதெலுங்கு படம்
பிரியாணிஅவராகவேசிறப்புத் தோற்றம்
2014பிரம்மன்
டமால் டுமீல்மணிகண்டன்
அனாமிகாபார்த்தசாரதிதெலுங்கு படம்
நீ எங்கே என் அன்பே
கப்பல்வாசுதமிழ்
2015ஆம்பளகுமரன்
மாசு என்கிற மாசிலாமணிபேய்சிறப்புத் தோற்றம்
2016அரண்மனைஅருண்
ஹலோ நான் பேய் பேசுறேன்அமுதன்
இறைவிவசந்த்சிறப்புத் தோற்றம்
முத்தின கத்திரிக்காசிறப்புத் தோற்றம்
சென்னை 600028 IIமருதுபாண்டி
2017நிபுணன்சந்தீப்
விஸ்மயாகன்னட படம்
மேயாத மான்இதயம் முரளி
2019பேட்டசிறப்புத் தோற்றம்
சிக்ஸர்ஆதி
பெட்ரோமாக்ஸ் அவராகவேசிறப்புத் தோற்றம்
ஆர்.கே.நகர்ஷங்கர்
2020டாணாசக்தி
லாக்கப்வசந்த்
2021லைவ் டெலிகாஸ்ட்சேகர்வெப் சீரிஸ்
மலேஷியா டு அம்னீஷியாஅருண்குமார் கிருஷ்ணமூர்த்தி
காட்டேரி
ஆலம்பனாபடப்பிடிப்பில்
2022பபூன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vaibhav Reddy". Times of India.
  2. "It's now my turn to prove myself'". The Hindu. NOVEMBER 29, 2014. {{cite web}}: |first= missing |last= (help); Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைபவ்_(நடிகர்)&oldid=4396538" இலிருந்து மீள்விக்கப்பட்டது