உள்ளடக்கத்துக்குச் செல்

மோனிகா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்.ஜி. ரஹீமா
பிறப்புரேகா மருதைராஜ்
25 ஆகத்து 1987 (1987-08-25) (அகவை 38)
திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா India
மற்ற பெயர்கள்மோனிகா, மௌனிகா, பார்வனா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1990–1995; 2001–முதல்
வலைத்தளம்

மோனிகா (பிறப்பு ரேகா மருதைராஜ்; 25 ஆகஸ்டு 1987) என்பவர் ஒரு இந்தியா நடிகையாவார். இவர் தன்னுடைய திரை வாழ்க்கையை தமிழ் மொழிப் படங்களில் துவங்கினார். 1990களில் குழந்தை நட்சத்திரமாகவும், 2000ல் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். அழகி திரைப்படம் மூலமாகப் புகழ்பெற்ற நடிகையானார். அதையடுத்து இம்சை அரசன் 23ம் புலிகேசி மற்றும் சிலந்தி ஆகிய படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார். சமீபத்தில் தன்னுடைய பெயரைப் பார்வனா என்று மாற்றம் செய்தார்;[1] ஆனால் 5/30/2014 அன்று இவர் இசுலாம் மதத்துக்கு மாறியுள்ளதால் தன் பெயரை எம்.ஜி. ரஹீமா என மாற்றிக் கொண்டார்.[2][3]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
1990அவசரப் போலிஸ் 100தமிழ்குழந்தை நட்சத்திரம்
1991அங்கில் பன்மலையாளம்குழந்தை நட்சத்திரம்
பிரம்மா (திரைப்படம்)தமிழ்குழந்தை நட்சத்திரம்
சாந்திதெலுங்குகுழந்தை நட்சத்திரம்
1992என்றும் அன்புடன்தமிழ்குழந்தை நட்சத்திரம்
பாண்டியன்பிரியாதமிழ்குழந்தை நட்சத்திரம்
1993சக்கரைத் தேவன்தமிழ்குழந்தை நட்சத்திரம்
1994என் ஆசை மச்சான்இளைய தாயம்மாதமிழ்தமிழ்நாடு மாநில விருது - சிறந்த குழந்தை நட்சத்திரம்
வரவு எட்டணா செலவு பத்தணாபத்மாதமிழ்குழந்தை நட்சத்திரம்
1995சதி லீலாவதிதமிழ்குழந்தை நட்சத்திரம்
இந்திராஇளைய இந்திராதமிழ்குழந்தை நட்சத்திரம்
செல்லக்கண்ணுஇளைய சந்திராதமிழ்குழந்தை நட்சத்திரம்
ஆசை (1995 திரைப்படம்)தமிழ்குழந்தை நட்சத்திரம்
1998மூவேந்தர்தமிழ்குழந்தை நட்சத்திரம்
2001லவ் சேனல்ராஜேஸ்வரிதமிழ்
2002அழகி (2002 திரைப்படம்)இளைய தனலட்சுமிதமிழ்
காதல் அழிவதில்லைமோனிகாதமிழ்
சிவ ராம ராஜூஸ்வாதிதெலுங்கு
2003பகவதி (திரைப்படம்)பிரியாதமிழ்
பந்தா பரமசிவன் செண்பகம்தமிழ்
இனிது இனிது காதல் இனிது தீபிகாதமிழ்
கொடுகுதெலுங்கு
2005ஆர் (திரைப்படம்)தெலுங்கு
தாஸ்புனிதாதமிழ்
சண்டக்கோழிதமிழ்
2006இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்)வசந்திதமிழ்
2008தொடக்கம்காயத்ரிதமிழ்
சிலந்திமோனிகாதமிழ்
2009அ ஆ இ ஈஅனிதாதமிழ்
2010கௌரவர்கள் (திரைப்படம்)பூங்கோதைதமிழ்
2011முத்துக்கு முத்தாக (திரைப்படம்)அண்மையில்தமிழ்
நஞ்சுபுரம்மலர்தமிழ்
வர்ணம்கவிதாதமிழ்
2012916இலட்சுமிமலையாளம்
2013குறும்புக்கார பசங்கசிந்துதமிழ்
பென்கி பிருகாலிகன்னடம்
2014நரன்தமிழ்
கன்னிகாபுரம் சந்திப்பில்தமிழ்
அமரன்தமிழ்
ஜன்னல் ஓரம்தமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://cinema.dinamalar.com/தமிழ்-news/9476/cinema/Kollywood/Monica-changes-her-name.htm[தொடர்பிழந்த இணைப்பு] பெயரை மாற்றிய "அழகி மோனிகா!
  2. "Monica converts to Islam and quits films - Times of India". The Times of India.
  3. "மோனிகா முஸ்லிம் மதத்துக்கு மாறினார்". தினகரன் நாளிதழ்.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Monica
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனிகா_(நடிகை)&oldid=4393814" இலிருந்து மீள்விக்கப்பட்டது