உள்ளடக்கத்துக்குச் செல்

வரவு எட்டணா செலவு பத்தணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரவு எட்டணா செலவு பத்தணா
இயக்கம்வி. சேகர்
தயாரிப்புசெ. கண்ணப்பன் (ஏ. வி. எம். )
கதைவி. சேகர்
இசைசந்திரபோஸ்
நடிப்புநாசர்
ராதிகா
ஜெய்சங்கர்
கவுண்டமணி
செந்தில்
வடிவேலு
வினு சக்ரவர்த்தி
கிருஷ்ணா ராவ்
ஒய். விஜயா
கோவை சரளா
சூர்யகாந்த்
ஒளிப்பதிவுஜி. ராஜேந்திரன்
படத்தொகுப்புஏ. பி. மணிவண்ணன்
வெளியீடுஏப்ரல் 14, 1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வரவு எட்டணா செலவு பத்தணா 1994 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.

வகை

[தொகு]

குடும்பத் திரைப்படம் , சமூகத் திரைப்படம்

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

எளிய நிலையில் உள்ள ஒரு குடும்பம் வரவுக்கு மீறிய ஆடம்பரமாக வாழ எண்ணித் தவறான வழியில் பணம் சம்பாதித்து பணக்கார வாழ்க்கை அடைகிறது. குடும்ப ஒற்றுமை குலைந்து துயரங்களுக்கு ஆளாகின்றனர். கணவன் தீய பழக்கங்களுக்கு ஆட்படுகின்றான். மக்களின் சாபங்கள் அக்குடும்பத்தைப் பாதிக்கிறது. இறுதியில் அக்குடும்பத்தினர் தம் தவறுகளை உணர்ந்து திருந்தி சிக்கன வாழ்வின் அருமையை உணர்கின்றனர். உழைத்துச் சேர்க்கும் பணமே நிலைக்கும், மற்றதெல்லாம் ஆபத்தைத் தான் விளைவிக்கும் என்னும் கருத்தை விளக்கும் குடும்பச்சித்திரம் இது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரவு_எட்டணா_செலவு_பத்தணா&oldid=4148296" இலிருந்து மீள்விக்கப்பட்டது