என்றும் அன்புடன்
என்றும் அன்புடன் | |
---|---|
இயக்கம் | ஆர். பாக்கியநாதன் |
தயாரிப்பு | ஜி. சரவணன் டி. ஜி. தியாகராஜன் |
கதை | ஆர். பாக்கியநாதன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி சித்தாரா ஹீரா ராசகோபால் |
ஒளிப்பதிவு | எம். எஸ். அண்ணாதுரை |
படத்தொகுப்பு | அனில் மல்நாட் |
கலையகம் | சத்ய ஜோதி படங்கள் |
வெளியீடு | 14 ஆகத்து 1992 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என்றும் அன்புடன் (Endrum Anbudan) என்பது 1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடக திரைப்படம் ஆகும். ஆர். பாக்கியநாதன் எழுதி இயக்கிய இப்படத்தில் முரளி, சித்தாரா, ஹீரா ராசகோபால் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, மனோரமா, ஜனகராஜ், சின்னி ஜெயந்த் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான இசையை இளையராஜா அமைத்தார் .
நடிகர்கள்[தொகு]
- முரளி தியாகுவாக
- சித்தாரா நந்தினியாக
- ஹீரா ராசகோபால் ஜெனிபராக
- மனோரமா
- சனகராஜ் வெங்கடச்சலமாக
- சின்னி ஜெயந்த் அசோக்காக
- சார்லி முனுசாமியாக
- செந்தில் எஸ்ட்ரியாக
- பேபி மோனிஷா மல்லுவாக
- மோகன் ராமன் நந்தினியின் தந்தையாக
- சந்திரசேகர் விருந்தினர் தோற்றத்தில்
தயாரிப்பு[தொகு]
என்றும் அன்புடன் படத்தை ஆர். பாக்யநாதன் எழுதி இயக்கியுள்ளார். சத்ய ஜோதி பிலிம்சின் பதாகையின் கீழ் ஜி. சரவணன் மற்றும் டி. ஜி. தியாகராஜன் ஆகியோர் தயாரித்தனர் .[1][2] ஒளிப்பதிவை எம். எஸ். அண்ணாதுரை மேற்கொள்ள, படத்தொகுப்பை அனில் மல்நாட் மேற்கொண்டார் .
இசை[தொகு]
படத்திற்கான இசையை இளையராஜா அமைத்தார்.[3][4]
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "சின்னஞ் சிறு" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||
2. | "துள்ளித் திரிந்ததொரு" | ஆர். பாக்கியநாதன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||
3. | "மஞ்சள் வெயில்" | பிறைசூடன் | மனோ | ||
4. | "நிலவு வந்தது" | ஆர். பாக்கியநாதன் | மனோ, எஸ். ஜானகி | ||
5. | "பவர் போச்சுதா" | வாலி | மனோ |
வெளியீடு மற்றும் வரவேற்பு[தொகு]
என்றும் அன்புடன் 14 ஆகத்து 1992 இல் வெளியானது.[1] தி இந்தியன் எக்ஸ்பிரசின் அய்யப்பா பிரசாத் எழுதும்போது, " என்றும் அன்புடன் படத்தை அறிமுக இயக்குநராக எழுதி, இயக்கிய பாக்யநாதன் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தைக் கையாண்டுள்ளார். சித்தாராவும் முரளியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்".
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Endrum Anbudan". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19920814&printsec=frontpage&hl=en.
- ↑ "List of Tamil Films Released In 1992-Producers". http://www.lakshmansruthi.com/cineprofiles/english%20Films/1992.asp.
- ↑ "Endrum Anbudan (Original Motion Picture Soundtrack)". https://www.amazon.com/Endrum-Anbudan-Original-Picture-Soundtrack/dp/B07DMP7LX7.
- ↑ "Endrum Anbudan". https://www.jiosaavn.com/album/endrum-anbudan/SO,ArzkbkAc_.
வெளி இணைப்புகள்[தொகு]
- என்றும் அன்புடன் at "Complete Index to World Film