ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
படத்தின் சுவரொட்டி
இயக்கம்எல். ஜி. ரவிசந்தர்
தயாரிப்புஎஸ் மோகன்
புஷ்பா கந்தசுவாமி
இசைசைமன்
நடிப்புபரத்
நந்திதா (நடிகை)
ஒளிப்பதிவுமுத்தையா
வெளியீடுஆகஸ்ட் 22, 2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி என்பது ராஜம் புரொடக்ஷ்ன்ஸ்' தயாரிப்பில் எல். ஜி. ரவிசந்தர் இயக்கி, சைமன் இசை அமைத்து, ஆகஸ்ட் 22, 2014 [1] அன்று வெளிவந்த தமிழ்த்திரைப்படமாகும். பரத் சித்த வைத்தியராகவும் இவருடன் நந்திதா, தம்பி ராமையா, கருணாகரன், மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.[2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]