ஆறுமுகம் (திரைப்படம்)
தோற்றம்
| ஆறுமுகம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சுரேஷ் கிருஷ்ணா (இயக்குநர்) |
| தயாரிப்பு | கூல் புரோடக்சன்ஸ் |
| கதை | சுரேஸ் கிருஷ்ணா |
| இசை | தேவா |
| நடிப்பு | பரத் வினு மோகன் பிரியாமணி ரம்யா கிருஷ்ணன் கருணாஸ் சரண்யா மோகன் சீதா (நடிகை) மனோபாலா இளவரசு |
| வெளியீடு | 25 செப்டம்பர் 2009 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஆறுமுகம் திரைப்படம் சுரேஸ் கிருஷ்ணாவால் எழுதி இயக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இதில் பரத் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2009ம் ஆண்டு செப்டம்பர் 25ல் வெளிவந்தது.
நடிப்பு
[தொகு]| நடிகர்கள் | கதாப்பாத்திரம் |
|---|---|
| பரத் | ஆறுமுகம் |
| வினு மோகன் | சூர்யா |
| பிரியாமணி | யாமினி |
| ரம்யா கிருஷ்ணன் | மாலினி தேவி |
| சரண்யா மோகன் | மல்லிகா |
| கருணாஸ் | |
| இளவரசு | |
| சீதா (நடிகை) | |
| மனோபாலா |
