முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு
தோற்றம்
| முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு | |
|---|---|
| இயக்கம் | திருமுருகன் |
| இசை | வித்யாசாகர் |
| நடிப்பு | பரத் பூர்ணா வடிவேலு (நடிகர்) பொன்வண்ணன் |
| கலையகம் | திரு பிச்சர்ஸ் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு (Muniyandi Vilangial Moondramandu) 2008ல் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இவர் பரத், பூர்ணா மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- பரத் - முனியாண்டி
- வடிவேலு - சொரிமுத்து அய்யனார்
- பூர்ணா - மதுமிதா
- பொன்வண்ணன் - முத்துமணி
- எல். இராஜா
- யுகேந்திரன்
- யுவசிறீ
Soundtrack
[தொகு]| முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு | ||||
|---|---|---|---|---|
| பாடல்
| ||||
| வெளியீடு | 2008 | |||
| இசைத் தயாரிப்பாளர் | வித்யாசாகர் | |||
| வித்யாசாகர் காலவரிசை | ||||
| ||||
இசை : வித்யாசாகர் பாடல் வரிகள் : வைரமுத்து
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "ஆங்காங்கே கமர்ஷியல் மசாலாக்களை அள்ளித் தெளித்ததுதான் ஓவர் டோஸ்... ரத்தம், சத்தம், ஆபாசம் எதுவும் இல்லாத தெளிவான ஃபேமிலி சினிமா. ஆனால், காதல், பாசம், காமெடி, ஆக்ஷன் என எல்லாம் கலந்த கமர்ஷியல் கொத்து பரோட்டாவாக்கியது ஏனோ?" என்று எழுதி 41100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சினிமா விமர்சனம்: முனியாண்டி". விகடன். 2008-07-16. Retrieved 2025-06-09.