பூர்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூர்ணா
இயற் பெயர் ஷம்னா காசிம்
பிறப்பு கண்ணூர், கேரளா,இந்தியா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 2004-தற்காலம்

பூர்ணா (பி அக்டோபர் 26, 1985) கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[சான்று தேவை]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்ணா&oldid=2227802" இருந்து மீள்விக்கப்பட்டது