செல்லமே
Appearance
செல்லமே | |
---|---|
இயக்கம் | காந்தி கிருஷ்ணா |
தயாரிப்பு | வி. ஞானவேலு ஜெயபிரகாஷ் |
கதை | காந்தி கிருஷ்ணா சுஜாதா |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
நடிப்பு | விஷால் ரீமா சென் பரத் பானுப்பிரியா விவேக் கிரிஷ் கர்னாட் |
ஒளிப்பதிவு | கே. வி. ஆனந்த் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
விநியோகம் | ஜிஜே சினிமா |
வெளியீடு | 2004 |
ஓட்டம் | 155 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
செல்லமே (Chellamae) 2004-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தினை காந்தி கிருஷ்ணா இயக்கியிருந்தார். இதில் விஷால். ரீமா சென், பரத், பானுப்பிரியா, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர்.
கதாபாத்திரம்
- விஷால் - இரகுநந்தன்
- பரத் - விஷ்வா
- ரீமா சென் - மைதிலி
- விவேக் - அரிச்சந்திரா
- கிரிஷ் கர்னாட் - இராஜசேகர்
- மும்தாஜ் - கௌரவத் தோற்றம்
- பானுப்பிரியா - கௌரவத் தோற்றம்
ஒலிப்பதிவு
இத்திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜயராஜ் ஆவார். அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதினார்.
எண். | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|---|
1. | "ஆரிய உதடுகள்" | ஹரிஹரன், சுவர்ணலதா | 5:32 |
2. | "செல்லக் கிளியோ" | ரஞ்சித், அனுராதா ஸ்ரீராம் | 4:17 |
3. | "காதலிக்கும் ஆசை" | கே கே, சின்மயி, டிம்மி, மஹதி | 4:25 |
4. | "கும்மியடி" | சந்தியா | 5:43 |
5. | "வெள்ளைக்கார முத்தம்" | மஹதி | 5:01 |
முழு நீளம்: | 24:5 |