சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Comedian) என்பது தமிழக அரசு திரைப்பட விருதுகளின் கீழ் தமிழக அரசால் வருடாந்தம் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும்.

பட்டியல்[தொகு]

இவ்விருதை வென்றோர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

ஆண்டு நடிகர் திரைப்படம்
2008 வடிவேலு (நடிகர்),
கோவை சரளா[1]
காத்தவராயன் (2008 திரைப்படம்),
உளியின் ஓசை
2007 விவேக்[1] சிவாஜி
2006 வடிவேலு (நடிகர்)[2] இம்சை அரசன் 23ம் புலிகேசி
2005 விவேக்[3] அந்நியன் (திரைப்படம்)
2004 மயில்சாமி
காந்திமதி (நடிகை)[4]
கண்களால் கைது செய்
ஒரு முறை சொல்லிவிடு
2003 விவேக் / தேவதர்சினி[4] பார்த்திபன் கனவு
2002 விவேக்[5] ரன்
2001 வடிவேலு (நடிகர்),
கோவை சரளா[5]
தவசி,
பூவெல்லாம் உன் வாசம்
2000 வடிவேலு (நடிகர்)[5] வெற்றிக் கொடி கட்டு
1999 வடிவேலு (நடிகர்)
விவேக்[6]
முதல்வன் (திரைப்படம்)
உன்னருகே நானிருந்தால்
1998 செந்தில்[7] ஜீன்ஸ்
1997 மணிவண்ணன்[8] விடுகதை
1996 வடிவேலு (நடிகர்)[9][10] காலம் மாறிப்போச்சு
1995 மணிவண்ணன்[9]
கோவை சரளா
தேவா
சதி லீலாவதி
1983 வி. கே. ராமசாமி,
மனோரமா[9][11]
பாயும் புலி (1983 திரைப்படம்)
1982 கே. ஏ. தங்கவேலு,
மனோரமா[9]
மனமதுரை மல்லி,
ஒரு வாரிசு உருவாக்கிறது
1981 சுருளி ராஜன்,
மனோரமா[9]
முரட்டுக்காளை,
எதிர் வீட்டு ஜன்னல்

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Rajini, Kamal win best actor awards". தி இந்து (Chennai, India). 2009-09-29. http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. பார்த்த நாள்: 2009-09-28. 
 2. "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. பார்த்த நாள் 2009-07-05.
 3. "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. பார்த்த நாள் 2009-10-20.
 4. 4.0 4.1 "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. பார்த்த நாள் 2009-10-20.
 5. 5.0 5.1 5.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. பார்த்த நாள் 2009-10-19.
 6. "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன் (இந்தியா). பார்த்த நாள் 2009-10-20.[தொடர்பிழந்த இணைப்பு]
 7. http://rrtd.nic%7CSenthil.in/Film%20Bulletin-July.html
 8. "Tamilnadu Government Cinema Awards". தினகரன் (இந்தியா). மூல முகவரியிலிருந்து January 1, 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-08-11.
 9. 9.0 9.1 9.2 9.3 9.4 ‘Film News', Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). Sivagami Publications. பக். 738. 
 10. "1996 State Awards". தினகரன் (இந்தியா). மூல முகவரியிலிருந்து May 22, 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-08-11.
 11. http://www.vanijairam.com/Pages/Vani1978.html