சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
Appearance
சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Character Artiste) என்பது தமிழக அரசு திரைப்பட விருதுகளின் கீழ் தமிழக அரசால் வருடாந்தம் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். இது 1968 ஆம் ஆண்டில் வழங்கப்பட ஆரம்பமாகியதுடன் 19701 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்டு மிண்டும் 2000 ஆம் ஆண்டில் வழங்கப்படத் தொடங்கியது.[1]
பட்டியல்
[தொகு]இவ்விருதை வென்றோர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
ஆண்டு | நடிகை | திரைப்படம் |
---|---|---|
2015 | கௌதமி[2] | பாபநாசம் |
2014 | குயிலி[3] | காவியத் தலைவன் |
2013 | துளசி[3] | பண்ணையாரும் பத்மினியும் |
2012 | ஏ. ரேவதி[3] | அம்மாவின் கைப்பேசி |
2011 | லட்சுமி ராமகிருஷ்ணன்[3] | உச்சிதனை முகர்ந்தால் |
2010 | சரண்யா பொன்வண்ணன்[3] | களவாணி |
2009 | Renuka[3] | அயன் |
2008 | பூஜா (நடிகை)[4] | நான் கடவுள் |
2007 | அர்ச்சனா[4] | ஒன்பது ரூபாய் நோட்டு (திரைப்படம்) |
2006 | சரண்யா பொன்வண்ணன்[5] | எம் மகன் |
2005 | கலைராணி (நடிகை)[6] | கோடம்பாக்கம் |
2004 | சீதா[7] | ரைட்டா தப்பா |
2003 | சங்கீதா[7] | பிதாமகன் |
2002 | அனு ஹாசன்[8] | ரன் |
2001 | ஈஸ்வரி ராவ்[8] | விரும்புகிறேன் |
1970 | புஷ்பலதா | எங்கள் தங்கம் |
1969 | பண்டரிபாய் | அடிமைப்பெண் |
1968 | மனோரமா | தில்லானா மோகனாம்பாள் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Anandan, ‘Film News’ (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). Sivagami Publications. p. 738.
- ↑ "Tamil Nadu State Film Awards announced for 2015". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 5 March 2024. https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". தி இந்து. 14 July 2017. http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece.
- ↑ 4.0 4.1 "Rajini, Kamal win best actor awards". Chennai, India: தி இந்து. 2009-09-29 இம் மூலத்தில் இருந்து 2009-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. பார்த்த நாள்: 2009-09-28.
- ↑ "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 2007-09-08. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
- ↑ "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
- ↑ 7.0 7.1 "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. Archived from the original on 2006-02-18. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
- ↑ 8.0 8.1 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.