சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Child Artist) என்பது தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளின் ஒரு பகுதியாக, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காகத் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் திரைப்பட விருது ஆகும்.

பட்டியல்[தொகு]

விருது பெற்றவர்கள் மற்றும் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல் இங்கே.

ஆண்டு விருது பெற்றவர் படம்
2014 விக்னேசு, ரமேசு[1] காக்கா முட்டை
2013 சதானா[1] தங்க மீன்கள்
2012 - -
2011 சாரா அர்ஜுன்[1] தெய்வத்திருமகள்
2010 அசுவத் ராம்[1] நந்தலாலா
2009 டி. எசு. கிசோர் சிறீராம்[1] பசங்க
2008 சிறீலட்சுமி[2] வண்ணத்துப்பூச்சி
2007 - -
2006 - -
2005 - -
2004 - -
2003 என். மதன்குமார் -
2002 பி. எசு. கீர்த்தனா[3] கன்னத்தில் முத்தமிட்டால்
2001 குறளரசன்[3] சொன்னால் தான் காதலா
2000 யுவாகந்த்[3] மாயி
1999 விக்கி[4] ஒருவன்
1998 மகேந்திரன்[5] கும்பகோணம் கோபாலு
1997 ஜெனிபர்[6] நேருக்கு நேர்
1996 'அன்னி'[7] அவ்வை சண்முகி
1995 மகேந்திரன் தாய்க்குலமே தாய்க்குலமே
1994 மோனிகா[8] என் ஆசை மச்சான்
1993 விருது வழங்கப்படவில்லை
1992 விருது வழங்கப்படவில்லை
1991 விருது வழங்கப்படவில்லை
1990 ஷாமிலி அஞ்சலி
1989 விருது வழங்கப்படவில்லை
1988 விருது வழங்கப்படவில்லை
1987 விருது வழங்கப்படவில்லை
1986 விருது வழங்கப்படவில்லை
1985 விருது வழங்கப்படவில்லை
1984 விருது வழங்கப்படவில்லை
1983 விருது வழங்கப்படவில்லை
1982 விருது வழங்கப்படவில்லை
1981 விருது வழங்கப்படவில்லை
1980 விருது வழங்கப்படவில்லை
1979 விருது வழங்கப்படவில்லை
1978 குழந்தை சுதா வருவான் வடிவேலன்
1977 குழந்தை இந்திரா அன்பின் அலைகள்
1976 விருது வழங்கப்படவில்லை
1975 விருது வழங்கப்படவில்லை
1974 விருது வழங்கப்படவில்லை
1973 விருது வழங்கப்படவில்லை
1972 விருது வழங்கப்படவில்லை
1971 விருது வழங்கப்படவில்லை
1970 கிருஷ்ணகுமார் நம்ம குழந்தைகள்
1969 குழந்தை ராணி கண்ணே பாப்பா

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "TN Govt. announces Tamil Film Awards for six years". 14 July 2017. http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. 
  2. "amilnadu State Awards 2007 & 2008". Dinakaran. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
  3. 3.0 3.1 3.2 "Tamil Nadu announces film awards for three years". பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  4. "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". Dinakaran. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  5. "BULLETIN ON FILM". பார்க்கப்பட்ட நாள் 8 November 2023.
  6. "Tamilnadu Government Cinema Awards". Dinakaran. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  7. "1996 State Awards". Dinakaran. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  8. "Jointscene - Tamil Actress Monika". பார்க்கப்பட்ட நாள் 17 November 2009.