சிறந்த துணை நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறந்த துணை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Character Artiste) என்பது [தமிழக அரசு திரைப்பட விருதுகள்|தமிழக அரசு திரைப்பட விருதுகளின்]] கீழ் தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். இது 1968 ஆம் ஆண்டில் வழங்கப்பட ஆரம்பமாகியதுடன் 19701 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்டு மிண்டும் 2000 ஆம் ஆண்டில் வழங்கப்படத் தொடங்கியது. [1]

பட்டியல்[தொகு]

இவ்விருதை வென்றோர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது

ஆண்டு நடிகர் திரைப்படம்
2008 பிரகாஷ் ராஜ்[2] அபியும் நானும் (திரைப்படம்)
2007 எம். எசு. பாசுகர்[3] மொழி
2006 நாசர் (நடிகர்)[4] எம்டன் -மகன்
2005 ராஜ்கிரண்[5] சண்டக்கோழி
2004 ராதாரவி[6] ஒரு முறை சொல்லிவிடு
2003 அலெக்சு[7] கோவில்பட்டி வீரலக்சுமி
2002 சனகராஜ்[8] கிங்
2001 ராஜ்கிரண்[9] பாண்டவர் பூமி (திரைப்படம்), நந்தா (திரைப்படம்)
2000 ஜெயராம் (நடிகர்) தெனாலி (தமிழ்த் திரைப்படம்)
1970 ஆர். முத்துராமன் நிலவே நீ சாட்சி
1969 மேஜர் சுந்தர்ராஜன் தெய்வமகன்
1968 டி. எஸ். பாலையா தில்லானா மோகனாம்பாள்

மேற்கோள்கள்[தொகு]

  1. Anandan, ‘Film News’ (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). Sivagami Publications. பக். 738. 
  2. "Rajini, Kamal win best actor awards". Chennai, India: தி இந்து. 2009-09-29. http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. பார்த்த நாள்: 2009-09-28. 
  3. "Rajini, Kamal win best actor awards". Chennai, India: தி இந்து. 2009-09-29. http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. பார்த்த நாள்: 2009-09-28. 
  4. "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. பார்த்த நாள் 2009-07-05.
  5. "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. பார்த்த நாள் 2009-10-20.
  6. "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. பார்த்த நாள் 2009-10-20.
  7. "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. பார்த்த நாள் 2009-10-20.
  8. "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. பார்த்த நாள் 2009-10-19.
  9. "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. பார்த்த நாள் 2009-10-19.