சிறந்த ஒப்பனையாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
Appearance
சிறந்த ஒப்பனையாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Make-up Artist) என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்.
பட்டியல்
[தொகு]விருது பெற்றவர்களும், அவர்கள் விருது பெற்ற படங்களின் பட்டியல் இங்கே.
ஆண்டு | ஒப்பனையாளர் | படம் |
---|---|---|
2015 | சபரி கிரிஷன்[1] | 36 வயதினிலே, இறுதிச்சுற்று |
2014 | பட்டணம் முகமது ரஷீத் [2] | காவியத் தலைவன் |
2013 | ராஜேந்திரன்[2] | ராமானுஜன் |
2012 | டி. தினகரன் [2] | சுந்தர பாண்டியன் |
2011 | தசரதன்[2] | அவன் இவன் |
2010 | மனோகர் [2] | பாஸ் என்கிற பாஸ்கரன் |
2009 | வி. சண்முகம் [2] | கந்தசாமி |
2008 | மைக்கேல் வெஸ்ட்மோர்[3] | தசாவதாரம் |
2007 | ராஜேந்திரன்[4] | பெரியார் |
2006 | ||
2005 | அந்நியன் | |
2004 | ||
2003 | ||
2002 | வி .பி. இராஜன்[5] | அன்பே சிவம் |
2001 | நாகேஸ்வர ராவ்[5] | தில் |
2000 | கிரிசன்[5] | சீனு |
1999 | சுந்தரமூர்த்தி[6] | படையப்பா |
1998 | ராஜு[7] | வீரம் வெளஞ்ச மண்ணு |
1997 | சண்முகம்[8] | ஆஹா! |
1996 | கே. எம். சரத்குமார்[9] | அவ்வை சண்முகி |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil Nadu State Film Awards announced for 2015". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 5 March 2024. https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". The Hindu. 14 July 2017. http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece.
- ↑ "Rajini, Kamal win best actor awards". தி இந்து. 2009-09-29. http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm.
- ↑ "amilnadu State Awards 2007 & 2008". Dinakaran. Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
- ↑ 5.0 5.1 5.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
- ↑ "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". Dinakaran. Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
- ↑ "BULLETIN". RRTD. Archived from the original on 30 April 2003. பார்க்கப்பட்ட நாள் 20 October 2009.
- ↑ "Tamilnadu Government Cinema Awards". Dinakaran. Archived from the original on 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
- ↑ "1996 State Awards". Dinakaran. Archived from the original on 22 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.