அவன் இவன்
Appearance
அவன் இவன் | |
---|---|
இயக்கம் | பாலா |
தயாரிப்பு | கல்பாத்தி S. அகோரம் கல்பாத்தி S. கணேஷ் கல்பாத்தி S. சுரேஷ் |
கதை | S. ராமகிருஷ்ணன் (வசனம்) |
திரைக்கதை | பாலா |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ஆர்யா விஷால் ஜனனி ஐயர் மது சாலினி G. M. குமார் |
ஒளிப்பதிவு | ஆர்தர் A. வில்சன் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | AGS Entertainment |
விநியோகம் | AGS Entertainment |
வெளியீடு | சூன் 17, 2011 |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹43 கோடி |
அவன் இவன் 2011 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இதில் ஆர்யா, விஷால் ஆகியோருடன் புதுமுகங்கள் ஜனனி ஐயர் மற்றும் மது ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2][3]
கதைச் சுருக்கம்
ஒரு தகப்பன், வெவ்வேறு தாய்கள் என்று எதிரும் புதிருமாய் இருக்கும் சகோதரர்களான வால்ட்டர் வணங்காமுடி [விஷால்], கும்புடுறேன்சாமி [ஆர்யா]. ஜமீன் தீர்த்தபதியாக வரும் ஹைனெஸ் [ஜி.எம்.குமார்]. இவர்களுக்கு இடையில் நடக்கும் நகைச்சுவை திரைப்படம். இறுதியில் ஹைனஸ்ஸை அடிமாட்டு ஏலக்காரன் கொலை செய்து விடுகிறான். பழிவாங்கும் ஆக்ரோஷமான கதை. இயக்குனர் பாலாவின் மாறுபட்ட பாத்திர அமைப்புகளோடு விறுவிறுப்பாக செல்லும் கதை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "It Gets Bigger This Time For Bala, Arya And Vishal!". Behindwoods. 16 June 2011. Archived from the original on 18 June 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-08-27.
- ↑ "Malaysia Box Office, June 16–19, 2011". Boxofficemojo.com. Archived from the original on 24 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2011-08-27.
- ↑ "United Kingdom Box Office, June 17–19, 2011". Boxofficemojo.com. Archived from the original on 9 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2011-08-27.