உள்ளடக்கத்துக்குச் செல்

சிறந்த குடும்ப திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறந்த குடும்பத் திரைப்படத்திற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Family Film) என்பது தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளின் ஒரு பகுதியாக தமிழகத் திரைப்படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு திரைப்படத்திற்கு பிலிம்பேர் இதழின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருது ஆகும்.

ஆண்டு படம் (முதல் இடம்) இரண்டாவது மூன்றாவது
2008 வல்லமை தாராயோ [1] - -
2007 தூவானம் [1] - -
2006 சென்னை 600028 - -
2005 - - -
2004 - - -
2003 - - -
2002 - - -
2001[2] சொன்னால் தான் காதலா பூவெல்லாம் உன் வாசம் -
2000[2] பட்ஜெட் பத்மநாபன் முகவரி உயிரிலே கலந்தது

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Tamilnadu state awards (2007, 2008) announced!". Sify. Archived from the original on 2009-10-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-29.
  2. 2.0 2.1 "Tamil Nadu announces film awards for three years". IndiaGlitz.com. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.