உள்ளடக்கத்துக்குச் செல்

சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Music Director) என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு திரைப்பட விருதுகளில் ஒன்றாகும். இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் ஆகிய இருவரும் அதிகபட்சமாக 6 முறை இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

பட்டியல்

[தொகு]

விருது வென்றவர்களும், எந்த படத்திற்காக பரிசு பெற்றார்கள் என்ற பட்டியல் இங்கே.

ஆண்டு இசையமைப்பாளர் படம்
2015 ஜிப்ரான்[1] உத்தம வில்லன் (ம) பாபநாசம்
2014 ஏ. ஆர். ரகுமான்[2] காவியத் தலைவன்
2013 ரமேஷ் விநாயகம்[2] ராமானுசன்
2012 டி. இமான்[2] கும்கி
2011 ஹாரிஸ் ஜயராஜ்[2] கோ
2010 யுவன் சங்கர் ராஜா[2] பையா
2009 சுந்தர் சி. பாபு[2] நாடோடிகள்
2008 இளையராஜா[3] அஜந்தா
2007 வித்தியாசாகர்[3] மொழி
2006 யுவன் சங்கர் ராஜா[4] பட்டியல்
2005 ஹாரிஸ் ஜயராஜ்[5] அந்நியன், கஜினி
2004 சிறீகாந்து தேவா[6] எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி
2003 ஹாரிஸ் ஜயராஜ்[6] காக்க காக்க
2002 சிற்பி[7] உன்னை நினைத்து
2001 வித்தியாசாகர்[7] தில், தவசி & பூவெல்லாம் உன் வாசம்
2000 தேவா[7] குஷி
1999 ஏ. ஆர். ரகுமான்[8] சங்கமம்,முதல்வன்
1998 பாபி[9] சொல்லாமலே
1997 எஸ். ஏ. ராஜ்குமார்[10] சூரிய வம்சம்
1996 ஏ. ஆர். ரகுமான்[11] மின்சார கனவு
1995 தேவா[12][13] ஆசை
1994 ஏ. ஆர். ரகுமான் காதலன்
1993 ஏ. ஆர். ரகுமான் ஜென்டில்மேன்
1992 ஏ. ஆர். ரகுமான்[14] ரோஜா
1991 மரகதமணி அழகன்
1990 தேவா வைகாசி பொறந்தாச்சு
1989 இளையராஜா வருஷம் 16
1988 இளையராஜா அக்னி நட்சத்திரம்
1982 ம. சு. விசுவநாதன் அக்னி சாட்சி
1981 இளையராஜா அலைகள் ஓய்வதில்லை
1980 இளையராஜா நிழல்கள்
1979 சங்கர் கணேஷ் பணம் பெண் பாசம்
1978 ம. சு. விசுவநாதன்[15] வருவான் வடிவேலன்
1977 இளையராஜா[16] பதினாறு வயதினிலே
1970 குன்னக்குடி வைத்தியநாதன்[17] திருமலை தென்குமரி
1969 கே. வி. மகாதேவன் அடிமைப் பெண்
1968 ம. சு. விசுவநாதன் லட்சுமி கல்யாணம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tamil Nadu State Film Awards announced for 2015". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 5 March 2024. https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". தி இந்து. 14 July 2017. http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. 
  3. 3.0 3.1 "Rajini, Kamal win best actor awards". தி இந்து. 29 September 2009. http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. 
  4. "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 8 September 2007. பார்க்கப்பட்ட நாள் 5 July 2009.
  5. "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. Archived from the original on 11 September 2007. பார்க்கப்பட்ட நாள் 20 October 2009.
  6. 6.0 6.1 "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. Archived from the original on 18 February 2006. பார்க்கப்பட்ட நாள் 20 October 2009.
  7. 7.0 7.1 7.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 19 October 2009.
  8. "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன். Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 20 October 2009.
  9. "BULLETIN ON FILM". Research, Reference and Training Division. Archived from the original on 3 August 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2023.
  10. "Tamilnadu Government Cinema Awards". தினகரன். Archived from the original on 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 11 August 2009.
  11. "1996 State Awards". தினகரன். Archived from the original on 22 May 2008. பார்க்கப்பட்ட நாள் 11 August 2009.
  12. "TAMIL CINEMA I997-- YEAR HIGHLIGHTS". Archived from the original on 3 December 1998.
  13. "Profile of Music Director Deva". Archived from the original on 5 May 2011.
  14. "Madras Talkies Accolades". பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
  15. "Vani Jayaram - Tamil Film Songs Chronology".
  16. "dhooL.com". tfmpage.com. Archived from the original on 2008-06-14.
  17. "Vani Jayaram - Tamil Film Songs Chronology".