பாபநாசம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாபநாசம்
இயக்குனர்ஜீத்து ஜோசப்
தயாரிப்பாளர்சுரேஷ் பாலாஜி
ஜார்ஜ் பியுஸ்
இராஜ்குமார் சேதுபதி
ஸ்ரீபிரியா
கதைஜீத்து ஜோசப்
ஜெயமோகன்
(வசனம் மட்டும்)
இசையமைப்புஜிப்ரான்
நடிப்புகமல்ஹாசன்
கவுதமி
ஒளிப்பதிவுசுஜித் வாசுதேவ்
கலையகம்வைட் ஆங்கிள் கிரியேசன்
இராஜ்குமார் தியேட்டர்ஸ் பி.லிட்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாபநாசம் ஓர் இந்தியத் தமிழ் திரைப்படமாகும். திரிஷ்யம் எனும் மலையாளத் திரைப்படத்தின் தழுவலான இப்படத்தில் கமல்ஹாசன், கவுதமி மற்றும் கலாபவன் மணி ஆகியோர் நடிக்க[1], எழுதி இயக்கினார் ஜீத்து ஜோசப்[1]. 2014 ஆம் ஆண்டு ஆகத்து மாதம், இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

நடிப்பு[தொகு]

படப்பிடிப்பு[தொகு]

படப்பிடிப்பு துவங்கும் முன், காவல் உயரதிகாரியாக ஸ்ரீதேவியை முதலில் தேர்ந்தெடுத்தனர்[2]. ஆனால் அவர் மறுத்ததால், இறுதியில் முதல் பதிப்பான திரிஷயத்தில் நடித்த ஆசா சரத்தையே தேர்ந்தெடுத்தனர்[2]. கதைக்கு ஏற்றார்போல், நெல்லை மற்றும் நெல்லை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் படமாக்கப்பட்டது.

இசை[தொகு]

இப்படத்திற்கு, நா. முத்துக்குமார் வரிகளில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்தார்.

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபநாசம்_(திரைப்படம்)&oldid=2290240" இருந்து மீள்விக்கப்பட்டது