வருஷம் 16
Jump to navigation
Jump to search
வருஷம் 16 | |
---|---|
இயக்கம் | பாசில் |
தயாரிப்பு | கங்கா சித்ரா |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் குஷ்பூ சார்லி பூர்ணம் விஸ்வநாதன் வி. கே. ராமசாமி சுகுமாரி வடிவுக்கரசி மாஸ்டர் டிங்கு ஜனகராஜ் தலைவாசல் விஜய் ரம்யாஸ்ரீ சுவேதா வாசுப்ரியா |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வருஷம் 16 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக், குஷ்பூ, சார்லி, வி. கே. ராமசாமி, சுகுமாரி மற்றும் பலர் நடித்த இத்திரைப்படத்தை பாசில் இயக்கினார். இப்படத்தில் நடித்ததற்காக கார்த்திக்கிற்கு 1989இல் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.